business
உங்கள் முதலீட்டு இலக்குகளை தெளிவுபடுத்துங்கள். அதற்கேற்ற மியூச்சுவல் ஃபண்டைத் தேர்வுசெய்யவும்.
நீங்கள் எவ்வளவு ரிஸ்க் எடுக்க தைரியாமக இருக்கிறீர்கள் என்பதை முன்பே முடிவு செய்து கொள்ளவும்.
உங்கள் முதலீட்டு இலக்குகள் மற்றும் எவ்வளவு காலம் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்.
உங்கள் பணத்தை முதலீடு செய்வதற்கு முன், கடந்த காலத்தில் நிதி எவ்வாறு செயல்பட்டது என்பதை ஆராயுங்கள்.
அதிக NAV-களைக் கொண்ட மியூச்சுவல் ஃபண்டுகள் விலை உயர்ந்தவை மற்றும் அதிக வருமானம் வழங்கும்.
குறைந்தபட்ச கட்டணங்களை வைத்து உங்கள் வருமானத்தை அதிகரிக்க குறைந்த செலவின விகிதங்களைக் கொண்ட MF-ஐ தேடுங்கள்.
மியூச்சுவல் ஃபண்டுகளும் நிதி இழப்பு அபாயங்களை கொண்டுள்ளது. உங்கள் MF-ன் அபாய நிலை உங்களுக்கு வசதியாக இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
Gold Rate | தலை முதல் கால் வரை 7 கிலோ தங்கம் அணிந்து வலம் வரும் ஜோடி
மத்திய பட்ஜெட் 2024 சிறப்பம்சங்கள் & முக்கிய அறிவிப்புகள் என்ன?
Budget 2024|பிரீஃப்கேஸிலிருந்து டேப்லெட்! காகிதமில்லா பட்ஜெட் தாக்கல்!
இதுவரை பட்ஜெட்டின் போது நிர்மலா சீதாராமன் அணிந்த புடைவைகள்! ரீவைண்ட்!