தலை முதல் கால் வரை 7 கிலோ தங்கம் அணிந்து வலம் வரும் ஜோடி
Image credits: our own
குறைந்த தங்கம் விலை!
2024 பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான சுங்க வரி 6% ஆக குறைப்பட்டது. இதைத்தொடர்ந்து தங்கத்தின் விலை நாளுக்குநாள் குறைந்து வருகிறது. தலை முதல் கால் வரை தங்கநகை ராஜஸ்தானின் கணவன்-மனைவி
Image credits: our own
அனைத்தும் தங்கம்!
உதய்பூரைச் சேர்ந்த கன்ஹையலால் காதிக் மற்றும் அவரது மனைவி கீதா தேவி ஆகியோர் தங்கத்தால் ஜொலித்து வருகின்றனர். மொபைல் முதல் செருப்பு வரை அனைத்தும் தங்கத்தால் செய்யப்பட்டவை.
Image credits: our own
விசேஷ நாட்களில் இன்னும் அதிகம்!
சாதாரன நாட்களில் 7 கிலோ அணியும் இந்த ஜோடி, விசேஷ நாட்களில் சுமார் 10 கிலோ வரை அணிந்து ஜொலிக்கின்றனர்.
Image credits: our own
வாழ்க்கையை மாற்றிய சங்கிலி!
நண்பர் ஒருவர் கன்ஹையாலாலுக்கு தங்கச் சங்கிலியை சில நாட்கள் வைத்திருப்பதற்காக கொடுத்தாக கூறப்படுகிறது. இந்த சங்கிலி அவரது விதியை மாற்றியது.
Image credits: our own
பாதுகாப்பிற்கு துப்பாக்கி!
கன்ஹையாலாலின் வாழ்க்கையில் தங்கம் அதிசயங்களைச் செய்தது. அவர் அதை இரவும் பகலும் அணிந்து கொண்டுள்ளார். அதனை பாதுகாக்க உரிமம் பெற்ற துப்பாக்கியையும் கூடவே கொண்டு சுற்றி வருகிறார்.
Image credits: our own
அதிக தங்கம் அணிந்த நபர்
உதய்பூருக்கு விஜயம் செய்திருந்த பப்பி லஹிரி, கன்ஹையா லால்-ஐ சந்தித்தார். அப்போது தன்னை விட பல மடங்கு தங்கம் அணிந்த நபரை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் பப்பி லஹிரி