comscore

Tamil News Live Updates: கோவையில் பிரம்மாண்ட ரோடு ஷோவில் பிரதமர் மோடி!!

Breaking Tamil News Live Updates on 18 March 2024

கோவையில் பிரம்மாண்ட ரோடு ஷோவில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். அவருடன் அமைச்சர் எல். முருகன், பாஜக தலைவர் அண்ணாமலை.

7:57 PM IST

பாமக பாஜகவுடன் கூட்டணி!

பாமக அதிமுக கூட்டணியில் சேருமா பாஜக கூட்டணியில் இணையுமா என்று இழுபறி நிலவிய நிலையில், பாஜகவுடன் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள ஒருமனதாக முடிவாகி இருக்கிறது என பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் தெரிவித்துள்ளார். சேலத்தில் பிரதமர் மோடியுடன் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரும் சந்தித்துப் பேசவும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாமக பாஜகவுடன் கூட்டணி! இன்று இரவு ராமதாஸ் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தகவல்

6:13 PM IST

கோவையில் நடைபெறும் பிரதமர் மோடியின் பேரணி.. வழிநெடுங்க காத்திருந்து வரவேற்கும் மக்கள்!

மக்களவை தேர்தலை முன்னிட்டு கோவையில் நடைபெறும் ரோடு ஷோவில் பங்கேற்க வந்துள்ளார் பிரதமர் மோடி.

5:40 PM IST

ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல்!

திமுக முன்னாள் அமைச்சர்  செந்தில்பாலாஜி  ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்

5:16 PM IST

மக்களவைத் தேர்தல் 2024: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு!

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்

4:52 PM IST

மக்களவைத் தேர்தல்: திருச்சியில் துரை வைகோ போட்டி - மதிமுக அறிவிப்பு!

மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

4:26 PM IST

திமுக, அதிமுக, பாஜக: தேனியில் யாருக்கு சீட்?

தேனி தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக சார்பாக யார் களம் காண்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

2:59 PM IST

பொன்முடிக்கு ஆளுநர் மீண்டும் பதவி பிரமாணம் செய்தால் நீதிமன்றம் செல்வோம்: அதிமுக!

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு ஆளுநர் மீண்டும் பதவி பிரமாணம் செய்து வைத்தால் அதிமுக நீதிமன்றத்தை நாடும்  என அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை தெரிவித்துள்ளார்

2:05 PM IST

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு: துரை வைகோவுக்கு வாய்ப்பு!

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது

1:25 PM IST

மக்களவை தேர்தல் 2024: அதிமுகவுடன் புதிய டீல் பேசும் பாஜக!

மக்களவைத் தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு ஒத்துவராத எடப்பாடி பழனிசாமியிடம் பாஜக ரகசியமாக வேறு ஒரு டீல் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

12:50 PM IST

மொபைல் பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சிம் கார்டு புதிய விதி.. ஜூலை 1 முதல் அமல்..

மொபைல் சிம் கார்டுகளுக்கான புதிய விதிகள் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. விதிகளை மாற்றுவதன் மூலம் மோசடி சம்பவங்களைத் தடுக்க முடியும் என்று ட்ராய் கூறுகிறது.

12:33 PM IST

Electoral Bonds : ஏன் இதை செய்யவில்லை.. எஸ்பிஐ வங்கிக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்த உச்ச நீதிமன்றம்..!

உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், அனைத்து விவரங்களையும் வெளியிடுமாறு பாரத ஸ்டேட் வங்கியை (எஸ்பிஐ) கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் தேர்தல் பத்திர எண்களையும் சேர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

12:02 PM IST

இந்தியாவின் முதல் தபால் நிலையத்துக்கு வயது 250!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் இந்தியாவின் முதல் பொது தபால் நிலையம் 250 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது

11:37 AM IST

அதிமுக - தேமுதிக கூட்டணி உறுதியானது: தேமுதிகவுக்கு 4 தொகுதிகள்?

அதிமுக தேமுதிக கூட்டணி உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

11:20 AM IST

Tamilisai Resigned : ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை.. எந்த தொகுதியில் போட்டி.?

இரண்டு மாநில ஆளுநராக இருக்கும் தமிழிசை சவுந்திரராஜன், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வகையில் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

10:52 AM IST

இன்று மாலை இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு!

மக்களவைத் தேர்தலுக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளனர்

10:51 AM IST

12த் பெயில் பட புகழ் ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் சர்மாவுக்கு கிடைத்த அங்கீகாரம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

12த் பெயில் திரைப்பட புகழ் ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் குமார் சர்மா ஐஜி (இன்ஸ்பெக்டர் ஜெனரல்) பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.

10:33 AM IST

Kanguva : திடீரென வந்த டீசர் அப்டேட்... கங்குவா படக்குழுவின் சைலண்ட் சம்பவத்தால் திக்குமுக்காடி போன ரசிகர்கள்

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டு உள்ளது.

10:19 AM IST

மதுரை வழியாக இரு புதிய ரயில்கள்: ரயில்வே வாரியத்திற்கு சு.வென்கடேசன் எம்.பி. நன்றி!

மதுரை மாவட்டத்திற்கு மேலும் இரு புதிய ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதற்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார்

10:09 AM IST

jaffer sadiq : சென்னைக்கு அழைத்து வரப்பட்ட ஜாபர் சாதிக்.. அடுத்து சிக்குப்போகுவது யார்?

ரூ.2000 கோடி ரூபாய் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்கை டெல்லி மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் சென்னை அழைத்து வந்துள்ளனர்.

9:52 AM IST

நள்ளிரவில் தடம் புரண்ட ரயில்.. அலறிய ரயில் பயணிகள்.. ராஜஸ்தானின் அஜ்மீரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

ராஜஸ்தானின் அஜ்மீரில் 4 பெட்டிகள், அதிவிரைவு ரயிலின் இன்ஜின் தடம் புரண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

9:19 AM IST

ஆதாரில் இந்த தவறை மட்டும் செய்யாதீங்க.. ஆதார் அப்டேட் செய்யும் போது இதை பார்த்து பண்ணுங்க..

ஆதார் அட்டை விவரங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஜூன் 14, 2024 வரை நீட்டித்துள்ளது.

8:51 AM IST

சீக்கிரமா ஆபிஸ் போக இருபாலருக்கும் ஏற்ற டூ வீலர் .. பெட்ரோல் அதிகம் குடிக்காத 5 மலிவு விலை ஸ்கூட்டர்கள்..

எல்லா வயதினருக்கும், ஆண், பெண் என அனைவருக்கும் எளிதாக ஒட்டக்கூடிய அதே நேரத்தில் மலிவு விலையில் கிடைக்கும் 5 பெட்ரோல் ஸ்கூட்டர்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

8:48 AM IST

KPY Bala : சைக்கிள் கூட இல்லாம கஷ்டப்பட்ட பெட்ரோல் பங்க் ஊழியர்.. பைக் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த பாலா

இன்ஸ்டா ரீல்ஸில் டிரெண்டான பெட்ரோல் பங்க் ஊழியரின் வீடியோ பார்த்து எமோஷனல் ஆன பாலா அந்த இளைஞருக்கு பைக் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

8:31 AM IST

காதலை கைவிட மறுத்த 11ம் வகுப்பு மாணவி! ஏரியில் மூழ்கடித்து கொலை! நாடகமாடிய பெற்றோர் சிக்கியது எப்படி? பகீர்!

ஓசூர் அருகே காதல் விவகாரத்தில் 11ம் வகுப்பு மாணவியை கொலை செய்த தந்தை, தாய், உடந்தையாக இருந்த பெரியம்மா உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

8:21 AM IST

ரூல்ஸை மாற்றிய எஸ்பிஐ.. கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அடித்த மெகா பரிசு..

எஸ்பிஐ கிரெடிட் கார்டின் விதிகளை மாற்றி உள்ளது. இப்போது இந்த வகையில் ரிவார்ட் பாயிண்ட்ஸ் கிடைக்காது. இது ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது.

7:32 AM IST

அதிமுக சொன்ன ஒற்றை வார்த்தை! உடனே கூட்டணியை உறுதி செய்த பாமக? அதிர்ச்சியில் அண்ணாமலை!

மக்களவை தேர்தலில் பாஜகவுடன் பாமக கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பதாக அதிமுகவுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. 

7:57 PM IST:

பாமக அதிமுக கூட்டணியில் சேருமா பாஜக கூட்டணியில் இணையுமா என்று இழுபறி நிலவிய நிலையில், பாஜகவுடன் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள ஒருமனதாக முடிவாகி இருக்கிறது என பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் தெரிவித்துள்ளார். சேலத்தில் பிரதமர் மோடியுடன் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரும் சந்தித்துப் பேசவும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாமக பாஜகவுடன் கூட்டணி! இன்று இரவு ராமதாஸ் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தகவல்

6:13 PM IST:

மக்களவை தேர்தலை முன்னிட்டு கோவையில் நடைபெறும் ரோடு ஷோவில் பங்கேற்க வந்துள்ளார் பிரதமர் மோடி.

5:40 PM IST:

திமுக முன்னாள் அமைச்சர்  செந்தில்பாலாஜி  ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்

5:16 PM IST:

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்

4:52 PM IST:

மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

4:26 PM IST:

தேனி தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக சார்பாக யார் களம் காண்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

2:59 PM IST:

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு ஆளுநர் மீண்டும் பதவி பிரமாணம் செய்து வைத்தால் அதிமுக நீதிமன்றத்தை நாடும்  என அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை தெரிவித்துள்ளார்

2:05 PM IST:

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது

1:25 PM IST:

மக்களவைத் தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு ஒத்துவராத எடப்பாடி பழனிசாமியிடம் பாஜக ரகசியமாக வேறு ஒரு டீல் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

12:50 PM IST:

மொபைல் சிம் கார்டுகளுக்கான புதிய விதிகள் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. விதிகளை மாற்றுவதன் மூலம் மோசடி சம்பவங்களைத் தடுக்க முடியும் என்று ட்ராய் கூறுகிறது.

12:35 PM IST:

உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், அனைத்து விவரங்களையும் வெளியிடுமாறு பாரத ஸ்டேட் வங்கியை (எஸ்பிஐ) கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் தேர்தல் பத்திர எண்களையும் சேர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

12:02 PM IST:

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் இந்தியாவின் முதல் பொது தபால் நிலையம் 250 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது

11:37 AM IST:

அதிமுக தேமுதிக கூட்டணி உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

11:20 AM IST:

இரண்டு மாநில ஆளுநராக இருக்கும் தமிழிசை சவுந்திரராஜன், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வகையில் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

10:52 AM IST:

மக்களவைத் தேர்தலுக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளனர்

10:51 AM IST:

12த் பெயில் திரைப்பட புகழ் ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் குமார் சர்மா ஐஜி (இன்ஸ்பெக்டர் ஜெனரல்) பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.

10:33 AM IST:

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டு உள்ளது.

10:19 AM IST:

மதுரை மாவட்டத்திற்கு மேலும் இரு புதிய ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதற்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார்

10:09 AM IST:

ரூ.2000 கோடி ரூபாய் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்கை டெல்லி மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் சென்னை அழைத்து வந்துள்ளனர்.

9:52 AM IST:

ராஜஸ்தானின் அஜ்மீரில் 4 பெட்டிகள், அதிவிரைவு ரயிலின் இன்ஜின் தடம் புரண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

9:19 AM IST:

ஆதார் அட்டை விவரங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஜூன் 14, 2024 வரை நீட்டித்துள்ளது.

8:51 AM IST:

எல்லா வயதினருக்கும், ஆண், பெண் என அனைவருக்கும் எளிதாக ஒட்டக்கூடிய அதே நேரத்தில் மலிவு விலையில் கிடைக்கும் 5 பெட்ரோல் ஸ்கூட்டர்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

8:48 AM IST:

இன்ஸ்டா ரீல்ஸில் டிரெண்டான பெட்ரோல் பங்க் ஊழியரின் வீடியோ பார்த்து எமோஷனல் ஆன பாலா அந்த இளைஞருக்கு பைக் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

8:31 AM IST:

ஓசூர் அருகே காதல் விவகாரத்தில் 11ம் வகுப்பு மாணவியை கொலை செய்த தந்தை, தாய், உடந்தையாக இருந்த பெரியம்மா உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

8:21 AM IST:

எஸ்பிஐ கிரெடிட் கார்டின் விதிகளை மாற்றி உள்ளது. இப்போது இந்த வகையில் ரிவார்ட் பாயிண்ட்ஸ் கிடைக்காது. இது ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது.

7:32 AM IST: