10:10 PM IST
பாஜக ஆட்சியை இழக்கும்: திருவனந்தபுரம் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் நம்பிக்கை!
எதிர்வரவுள்ள மக்களவை தேர்தலில் பாஜக ஆட்சியை இழக்கும் என திருவனந்தபுரம் எம்.பி.யும், அந்த தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான சசி தரூர் தெரிவித்துள்ளார்
9:22 PM IST
தட்டம்மை மற்றும் ரூபெல்லா சாம்பியன் விருது வென்ற இந்தியா!
தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய் தடுப்புக்கான மிகச்சிறந்த முயற்சிகளுக்காக 'தட்டம்மை மற்றும் ரூபெல்லா சாம்பியன்' விருதை இந்தியா வென்றுள்ளது
8:52 PM IST
சிவகங்கை தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட விருப்ப மனு: யார் இந்த பூரண சங்கீதா?
சிவகங்கை தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட பூரண சங்கீதா சின்னமுத்து என்பவர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்
7:21 PM IST
கருப்பை வாய் புற்றுநோய்: விழுப்புரத்தில் எச்.பி.வி தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்த ஸ்டாலின்!
விழுப்புரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் புற்றுநோய் தடுப்பு பரிசோதனை மையத்தில் எச்.பி.வி தடுப்பூசி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
6:51 PM IST
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்து குவிப்பு வழக்கு மார்ச் 22ம் தேதிக்கு தள்ளிவைப்பு!
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கின் விசாரணை வருகிற 22ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது
5:44 PM IST
மணிப்பூரில் ராணுவ அதிகாரி கடத்தல்: வன்முறை தொடங்கியதில் இருந்து 4ஆவது சம்பவம்!
மணிப்பூரில் ராணுவ அதிகாரி அவரது வீட்டில் இருந்து கடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
5:21 PM IST
மக்களவைத் தேர்தல் 2024: திருவனந்தபுரத்தில் சசி தரூருக்கு எதிராக ராஜீவ் சந்திரசேகரை பாஜக களமிறக்கியது ஏன்?
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவை தொகுதிக்கான வேட்பாளராக ராஜீவ் சந்திரசேகரை பாஜக களமிறக்கியுள்ளது
3:43 PM IST
முக்கியமான போர் விமானத் திட்டத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சரவை குழு ஒப்புதல்!
உள்நாட்டிலேயே தயாரிக்கப்படவுள்ள முக்கியமான போர் விமானத் திட்டத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது
3:23 PM IST
அதிக லாபம் தரும் தங்கப் பத்திர திட்டம்.. ஏன் முதலீடு செய்ய வேண்டும்? 5 முக்கிய காரணங்கள்..
தங்கத்தின் மதிப்பு மட்டுமே உயர்கிறது. அதே சமயம் SGBகள் 2.5% வருடாந்திர வட்டியை வழங்குகின்றன. அதுவும் அரை ஆண்டுதோறும் செலுத்தப்படும் என்பது தங்கப் பத்திரத் திட்டத்தின் கூடுதல் நன்மை ஆகும்.
2:38 PM IST
2 தொகுதி.. விழுப்புரம், சிதம்பரத்தில் மீண்டும் போட்டி.. பானை சின்னம்.. விசிக திருமாவளவன் சொன்ன அப்டேட்!!
விழுப்புரம், சிதம்பரத்தில் மீண்டும் போட்டியிடுகிறது. சொந்த சின்னமான பானை சின்னத்தில் போட்டியிடப்போவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
1:24 PM IST
மூளையில் கட்டியா? அஜித் உடலில் கண்டறியப்பட்ட புது பிரச்சனை என்ன? மேலாளர் கொடுத்த பரபரப்பு விளக்கம்
நடிகர் அஜித் சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரின் உடல்நிலை குறித்து அவரது மேலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
1:02 PM IST
92 வயதில் நிச்சயதார்த்தம் செய்த ரூபர்ட் முர்டோக்.. அவரது காதலி எலினா ஜுகோவா யார் தெரியுமா?
92 வயதான ரூபர்ட் முர்டோக் தனது காதலி எலினா ஜுகோவாவை திருமணம் செய்துள்ள நிகழ்வு சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி உள்ளது.
12:23 PM IST
உலகின் சிறந்த 38 காபிகள் பட்டியலில் இடம்பெற்ற இந்தியாவின் புகழ்பெற்ற 'ஃபில்டர் காபி'.. எத்தனையாவது இடம்?
புகழ்பெற்ற உலகின் சிறந்த 38 காபிகள் பட்டியலில் இந்தியாவின் புகழ்பெற்ற 'ஃபில்டர் காபி' இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
11:43 AM IST
பிரதமரின் சோலார் திட்டம்.. ரூ.78,000 பெறுவது எப்படி? போஸ்ட் ஆபிசில் எப்படி விண்ணப்பிப்பது? முழு விபரம் இதோ..
பிரதம மந்திரி சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா சோலார் கூரைத் திட்டத்திற்கான பதிவுகள் தொடங்குகியுள்ளது. விண்ணப்பிப்பது எப்படி? அதற்கு தேவையானவை என்ன? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
11:00 AM IST
மகா சிவராத்திரி 2024: மார்ச் 8-10 வங்கி விடுமுறையா?.. மார்ச் மாதத்தில் வங்கிகள் இத்தனை நாட்கள் விடுமுறையா?
மார்ச் மாதத்தில் மகாசிவராத்திரி, ஹோலி ஆகிய பண்டிகைகள் வருகிறது. மார்ச் மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட 14 நாட்கள் வரை வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
10:46 AM IST
எலக்ஷன் வேற வருது.. தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை தாமதப்படுத்தாதீங்க.. அன்புமணி!
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
10:44 AM IST
Today Gold Rate in Chennai:புதிய உச்சத்தை தொட்ட தங்கம்! அலறும் நகைப்பிரியர்கள்! இன்று எவ்வளவு உயர்வு தெரியுமா?
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
10:40 AM IST
ரூ.69,000க்கு அறிமுகம் செய்யப்பட்ட கோமாகி ஃப்ளோரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. இவ்வளவு வசதிகள் இருக்கு..
கோமாகி ஃப்ளோரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.69,000க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
9:04 AM IST
நிறம் மாறும்.. 4 வருட அப்டேட்.. Vivo V30 Pro, Vivo V30 மாடல்களை அறிமுகப்படுத்திய விவோ.. விலை எவ்வளவு?
ஸ்மார்ட்போன் பிராண்டான விவோ (Vivo) வியாழன் அன்று இந்தியாவில் அதன் V-சீரிஸ் போர்ட்ஃபோலியோவை V30 சீரிஸின் அறிமுகத்துடன் விரிவுபடுத்தியது.
9:00 AM IST
மகளிர் தினத்தை ஒட்டி கேஸ் சிலிண்டரின் விலை ரூ.100 குறைப்பு.. பிரதமர் மோடி அறிவிப்பு
மகளிர் தினத்தை ஒட்டி சிலிண்டர் விலையை ரூ.100 குறைக்க அரசு முடிவெடுத்துள்ளதாக பிரதமர் மோடி தகவல் தெரிவித்துள்ளார். கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு குறிப்பாக மகளிருக்கு நிதிச்சுமையை குறைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
8:17 AM IST
தபால் அலுவலகத் திட்டத்தில் மாதம் ரூ.500 முதலீடு செய்து ரூ.4 லட்சத்துக்கும் மேல் வருமானம் பெறலாம் தெரியுமா.?
தபால் அலுவலகத் திட்டத்தில் ரூ.500 முதலீடு செய்து அதன் முதிர்வு காலத்தில் ரூ.4,12,321 பெறும் திட்டத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
7:41 AM IST
மகள் சாதி மறுப்பு திருமணம்.! மருமகனை ஆணவக் கொலை செய்ய ஸ்கெட்ச்.! சிக்கிய தங்கை.! நடந்தது என்ன?
மகள் சாதி மறுப்பு திருமணம் செய்துக்கொண்டதால் ஆத்திரத்தில் தந்தை, மகளுடைய கணவரின் 15 வயது தங்கையை கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
7:40 AM IST
அதிமுகவில் மார்ச் 10, 11ம் தேதி நேர்க்காணல்.. எந்த தொகுதிக்கு எப்போது தெரியுமா?
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு வரும் மார்ச் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் நேர்காணல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
7:39 AM IST
சென்னையில் 657வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை.!
சென்னையில் 657வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
7:38 AM IST
சிறுமி கொலை சம்பவம்.. புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு போராட்டம்
சிறுமி கொலை சம்பவத்தை கண்டித்தும் போதைப் பொருட்களை ஒழிக்க வலியுறுத்தியும் புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு போராட்டம் அதிமுக மற்றும் இந்தியா கூட்டணி சார்பில் நடைபெற்று வருகிறது.
10:10 PM IST:
எதிர்வரவுள்ள மக்களவை தேர்தலில் பாஜக ஆட்சியை இழக்கும் என திருவனந்தபுரம் எம்.பி.யும், அந்த தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான சசி தரூர் தெரிவித்துள்ளார்
9:22 PM IST:
தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய் தடுப்புக்கான மிகச்சிறந்த முயற்சிகளுக்காக 'தட்டம்மை மற்றும் ரூபெல்லா சாம்பியன்' விருதை இந்தியா வென்றுள்ளது
8:52 PM IST:
சிவகங்கை தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட பூரண சங்கீதா சின்னமுத்து என்பவர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்
7:21 PM IST:
விழுப்புரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் புற்றுநோய் தடுப்பு பரிசோதனை மையத்தில் எச்.பி.வி தடுப்பூசி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
6:51 PM IST:
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கின் விசாரணை வருகிற 22ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது
5:44 PM IST:
மணிப்பூரில் ராணுவ அதிகாரி அவரது வீட்டில் இருந்து கடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
5:21 PM IST:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவை தொகுதிக்கான வேட்பாளராக ராஜீவ் சந்திரசேகரை பாஜக களமிறக்கியுள்ளது
3:43 PM IST:
உள்நாட்டிலேயே தயாரிக்கப்படவுள்ள முக்கியமான போர் விமானத் திட்டத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது
3:23 PM IST:
தங்கத்தின் மதிப்பு மட்டுமே உயர்கிறது. அதே சமயம் SGBகள் 2.5% வருடாந்திர வட்டியை வழங்குகின்றன. அதுவும் அரை ஆண்டுதோறும் செலுத்தப்படும் என்பது தங்கப் பத்திரத் திட்டத்தின் கூடுதல் நன்மை ஆகும்.
2:38 PM IST:
விழுப்புரம், சிதம்பரத்தில் மீண்டும் போட்டியிடுகிறது. சொந்த சின்னமான பானை சின்னத்தில் போட்டியிடப்போவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
1:24 PM IST:
நடிகர் அஜித் சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரின் உடல்நிலை குறித்து அவரது மேலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
1:02 PM IST:
92 வயதான ரூபர்ட் முர்டோக் தனது காதலி எலினா ஜுகோவாவை திருமணம் செய்துள்ள நிகழ்வு சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி உள்ளது.
12:23 PM IST:
புகழ்பெற்ற உலகின் சிறந்த 38 காபிகள் பட்டியலில் இந்தியாவின் புகழ்பெற்ற 'ஃபில்டர் காபி' இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
11:43 AM IST:
பிரதம மந்திரி சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா சோலார் கூரைத் திட்டத்திற்கான பதிவுகள் தொடங்குகியுள்ளது. விண்ணப்பிப்பது எப்படி? அதற்கு தேவையானவை என்ன? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
11:00 AM IST:
மார்ச் மாதத்தில் மகாசிவராத்திரி, ஹோலி ஆகிய பண்டிகைகள் வருகிறது. மார்ச் மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட 14 நாட்கள் வரை வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
10:46 AM IST:
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
10:44 AM IST:
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
10:40 AM IST:
கோமாகி ஃப்ளோரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.69,000க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
9:05 AM IST:
ஸ்மார்ட்போன் பிராண்டான விவோ (Vivo) வியாழன் அன்று இந்தியாவில் அதன் V-சீரிஸ் போர்ட்ஃபோலியோவை V30 சீரிஸின் அறிமுகத்துடன் விரிவுபடுத்தியது.
9:00 AM IST:
மகளிர் தினத்தை ஒட்டி சிலிண்டர் விலையை ரூ.100 குறைக்க அரசு முடிவெடுத்துள்ளதாக பிரதமர் மோடி தகவல் தெரிவித்துள்ளார். கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு குறிப்பாக மகளிருக்கு நிதிச்சுமையை குறைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
8:17 AM IST:
தபால் அலுவலகத் திட்டத்தில் ரூ.500 முதலீடு செய்து அதன் முதிர்வு காலத்தில் ரூ.4,12,321 பெறும் திட்டத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
7:41 AM IST:
மகள் சாதி மறுப்பு திருமணம் செய்துக்கொண்டதால் ஆத்திரத்தில் தந்தை, மகளுடைய கணவரின் 15 வயது தங்கையை கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
7:40 AM IST:
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு வரும் மார்ச் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் நேர்காணல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
7:39 AM IST:
சென்னையில் 657வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
7:38 AM IST: