comscore

Tamil News Live Updates: பொங்கல் பரிசுத் தொகுப்பு.. நாளை முதல் டோக்கன் விநியோகம்.!

Breaking Tamil News Live Updates on 06 january 2024

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்திற்காக நாளை முதல் டோக்கன் வழங்கப்படும். டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாள் மற்றும் நேரத்தில் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்கள் மற்றும் ரொக்க பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

3:02 PM IST

Home Loan : வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு குட் நியூஸ்.. வீட்டுக் கடனுக்கான வட்டி குறைஞ்சாச்சு.!!

வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு நல்ல செய்தியை பாருங்கள். வீட்டுக் கடனுக்கான வட்டி குறைக்கப்பட்டது. வட்டி விகிதத்தை சரிபாருங்கள்.

2:34 PM IST

சென்னை: காவல் நிலைய குடோனில் மாயமான 770 கிலோ புகையிலை பொருட்கள் - வெளியான CCTV காட்சி.!

காவல் நிலைய குடோனில் 770 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

2:13 PM IST

மிஸ் யூ கேப்டன்... கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்திய ஜெயம்ரவி, கார்த்திக் சுப்புராஜ் மற்றும் எஸ்.ஏ.சி

கோயம்பேட்டில் உள்ள கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர் ஜெயம் ரவி, இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

2:10 PM IST

விருதுநகர் மாவட்டத்தில் இவ்வளவு சுற்றுலா தலங்கள் இருக்கா.. கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள்..

விருதுநகர் மாவட்டம் வேறு சில சுற்றுலாத் தலங்களைப் போல பிரபலமாக இல்லாவிட்டாலும், அதன் சொந்த அழகைக் கொண்டுள்ளது. எனவே நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

2:09 PM IST

1:30 PM IST

மாட்டிக்கிட்ட பங்கு... சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ பிரபல ஹாலிவுட் படத்தின் காப்பியா? தீயாய் பரவும் தகவல்

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ள அயலான் திரைப்படம் ஹாலிவுட் படத்தில் இருந்து காப்பி அடித்து எடுக்கப்பட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது.

1:15 PM IST

வெறும் ரூ.23 ஆயிரத்திற்கு ஆப்பிள் ஐபோன் வாங்கலாம்.. எங்கே? எப்படி தெரியுமா?

ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன் 12 மொபைலை ரூ.23 ஆயிரத்திற்கு இப்போது வாங்குங்கள். அதனை எப்படி வாங்குவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

12:57 PM IST

மாயமான 3 அரசு பள்ளி மாணவிகள்.. தீவிர தேடுதல் வேட்டையில் போலீஸ்.. வெளியான அதிர்ச்சி வீடியோ.!

கரூரில் அரசுப் பள்ளி மாணவிகள் மூன்று பேர் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர்கள் ரயில் நிலையத்திற்கு செல்லும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

12:56 PM IST

பாஜகவில் இணைந்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள்.. அதிர்ச்சியில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி..!

நாகை மாவட்டத்தில் நடைப்பயணத்தின் போது என்னிடம் வந்து ஆர்வமாக பேசிய காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என அண்ணாமலை கூறியுள்ளார். 

12:42 PM IST

Check PF Balance : இரண்டு நிமிடத்தில் பிஎப் பேலன்ஸ் எவ்வளவு இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம்.. எப்படி தெரியுமா?

வெறும் இரண்டு நிமிடத்தில் பிஎப் பேலன்ஸ் இருப்பு எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். அவை எப்படி என்று இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

12:20 PM IST

புதிய மொபைல் வாங்க போறீங்களா.? வெயிட் பண்ணுங்க.. பக்காவான ஸ்மார்ட்போன்கள் வருது..!

2024 ஆம் ஆண்டு ஜனவரி 24ல் வரவிருக்கும் மொபைல் போன்கள், அவற்றின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

12:17 PM IST

பிக்பாஸில் செம்ம டுவிஸ்ட்... மறுபடியும் காப்பாற்றப்பட்ட மாயா! அடப்பாவமே இந்த வார எவிக்‌ஷனில் சிக்கியது இவரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் இந்த வாரம் மாயா எலிமினேட் ஆவார் என கூறப்பட்டு வந்த நிலையில், கடைசி நேரத்தில் அதில் டுவிஸ்ட் ஏற்பட்டுள்ளது.

11:23 AM IST

லிங்கை க்ளிக் செய்தால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்.. 20 லட்சத்தை ஆன்லைனில் இழந்த இளைஞர்.. உஷார்!

சமூக வலைதளங்களில் பதிவிட்ட ஒரு இளம் பொறியாளருக்கு 20 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

11:17 AM IST

பொம்பள Case போட்டுட்டாங்க... பூர்ணிமா வெளியேறியதும் மறைக்கப்பட்ட பல உண்மைகளை வெளியிட்ட பிரதீப் ஆண்டனி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பூர்ணிமா வெளியேறிய பின்னர் பல்வேறு மறைக்கப்பட்ட உண்மைகளை கூறி அதிர்ச்சி கொடுத்து வருகிறார் பிரதீப் ஆண்டனி.

10:38 AM IST

Today Gold Rate in Chennai : இன்ப அதிர்ச்சி.. சரசரவென குறையும் தங்கம் விலை.. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்..!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

10:22 AM IST

மீண்டும் சென்னையை அச்சுறுத்தும் மழை!!

10:07 AM IST

பொங்கல் பரிசுத் தொகுப்பு - நாளை முதல் டோக்கன் விநியோகம்

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்திற்காக நாளை முதல் டோக்கன் வழங்கப்படும். டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாள் மற்றும் நேரத்தில் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்கள் மற்றும் ரொக்க பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
9:53 AM IST

முழு கொள்ளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தொடர் மழையால் தேனி ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகை அணை முழு கொள்ளளவான 71 அடியை எட்டியது. ஆகையால், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

9:36 AM IST

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் பிச்சுக்கிட்டு ஊத்தப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை மையம்.

9:26 AM IST

நாக்கு முக்க பாடலுக்கு நான் ஸ்டாப் நடனம்.. அமெரிக்க ரியாலிட்டி ஷோவில் அலப்பறை கிளப்பிய இந்தியர்கள்- வீடியோ இதோ

அமெரிக்காவின் புகழ்பெற்ற டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் நாக்கு முக்க பாடலுக்கு இந்தியர்கள் ஆடிய நடனம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

9:16 AM IST

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு.. இபிஎஸ்-க்கு நெருக்கடி? நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்ய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜனவரி 30 மற்றும் 31ம் தேதிகளில் மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

9:15 AM IST

Kalaingar 100: இன்று கலைஞர் நூற்றாண்டு விழா! கலந்து கொள்ளும் ரஜினி, விஜய், கமல்! அஜித் பங்கேற்பாரா?

கலைஞர் நூற்றாண்டு விழா சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இன்று பிரமாண்டமாக  நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ரஜினி, கமல் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பங்கேற்கின்றனர். 

9:08 AM IST

விண்வெளி துறையில் புதிய வரலாறு.. ஆதித்யா-எல்1 சாதனை படைக்குமா? இஸ்ரோவை திரும்பி பார்க்கும் உலகம்.!!

இந்தியாவின் முதல் விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆய்வு மையமான ஆதித்யா-எல்1 செயற்கைக்கோள் இன்று (ஜனவரி 6 ஆம் தேதி) மாலை 4 மணிக்கு அதன் சுற்றுப்பாதையை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.

8:55 AM IST

ஹீரோயின் உடன் டிடிஎப் வாசன் காதல்.... மஞ்சள் வீரனின் மஞ்ச காட்டு மைனா இவர்தானா? - வைரலாகும் போட்டோஸ்

மஞ்சள் வீரன் படம் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ள டிடிஎப் வாசன், நடிகை ஒருவரை காதலித்து வருவதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.

8:48 AM IST

வெறும் ரூ.55 ஆயிரத்தில் ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. லைசென்ஸ் தேவையில்லை.. உடனே முந்துங்க..

ஹீரோ எலக்ட்ரிக் ஃப்ளாஷ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் அட்டகாசமான அம்சங்கள் வாகன சந்தையில் சக்கைப்போடு போட்டு வருகிறது.

8:04 AM IST

அரசு ஊழியர்களுக்கு அடித்த மெகா ஜாக்பாட்.. 50 சதவீத அகவிலைப்படி + 49,420 ரூபாய் சம்பள உயர்வு கிடைக்கும்..

7வது ஊதியக்குழு பரிந்துரையின்படி, மத்திய ஊழியர்களுக்கு 50 சதவீத அகவிலைப்படியுடன் 49,420 ரூபாய் சம்பள உயர்வின் பலன் கிடைக்கும்.

7:47 AM IST

சென்னை மாரத்தான் ஓட்டம்... கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை ரன்னர்ஸ் அமைப்பு சார்பில் நடைபெறும் மாரத்தான் ஓட்டத்தால், மத்திய கைலாஷ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

7:21 AM IST

சென்னையில் 595வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை.!

சென்னையில் 595வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

7:21 AM IST

Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த பகுதிகளில் 5 நேரம் மின்தடை தெரியுமா? இதோ லிஸ்ட்..!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தண்டையார்பேட்டை பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

7:20 AM IST

எது நடக்கக்கூடாது என நினைத்தேனோ அது நடந்துருச்சு.. ஆன்லைன் சூதாட்ட அரக்கனிடமிருந்து காப்பாத்துங்க.. அன்புமணி.!

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.8 லட்சம் பணத்தை இழந்த ஆசிரியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

3:02 PM IST:

வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு நல்ல செய்தியை பாருங்கள். வீட்டுக் கடனுக்கான வட்டி குறைக்கப்பட்டது. வட்டி விகிதத்தை சரிபாருங்கள்.

2:34 PM IST:

காவல் நிலைய குடோனில் 770 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

2:13 PM IST:

கோயம்பேட்டில் உள்ள கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர் ஜெயம் ரவி, இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

2:10 PM IST:

விருதுநகர் மாவட்டம் வேறு சில சுற்றுலாத் தலங்களைப் போல பிரபலமாக இல்லாவிட்டாலும், அதன் சொந்த அழகைக் கொண்டுள்ளது. எனவே நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

2:10 PM IST:

விருதுநகர் மாவட்டம் வேறு சில சுற்றுலாத் தலங்களைப் போல பிரபலமாக இல்லாவிட்டாலும், அதன் சொந்த அழகைக் கொண்டுள்ளது. எனவே நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

2:10 PM IST:

விருதுநகர் மாவட்டம் வேறு சில சுற்றுலாத் தலங்களைப் போல பிரபலமாக இல்லாவிட்டாலும், அதன் சொந்த அழகைக் கொண்டுள்ளது. எனவே நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

1:30 PM IST:

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ள அயலான் திரைப்படம் ஹாலிவுட் படத்தில் இருந்து காப்பி அடித்து எடுக்கப்பட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது.

1:15 PM IST:

ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன் 12 மொபைலை ரூ.23 ஆயிரத்திற்கு இப்போது வாங்குங்கள். அதனை எப்படி வாங்குவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

12:57 PM IST:

கரூரில் அரசுப் பள்ளி மாணவிகள் மூன்று பேர் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர்கள் ரயில் நிலையத்திற்கு செல்லும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

12:56 PM IST:

நாகை மாவட்டத்தில் நடைப்பயணத்தின் போது என்னிடம் வந்து ஆர்வமாக பேசிய காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என அண்ணாமலை கூறியுள்ளார். 

12:42 PM IST:

வெறும் இரண்டு நிமிடத்தில் பிஎப் பேலன்ஸ் இருப்பு எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். அவை எப்படி என்று இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

12:20 PM IST:

2024 ஆம் ஆண்டு ஜனவரி 24ல் வரவிருக்கும் மொபைல் போன்கள், அவற்றின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

12:17 PM IST:

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் இந்த வாரம் மாயா எலிமினேட் ஆவார் என கூறப்பட்டு வந்த நிலையில், கடைசி நேரத்தில் அதில் டுவிஸ்ட் ஏற்பட்டுள்ளது.

11:23 AM IST:

சமூக வலைதளங்களில் பதிவிட்ட ஒரு இளம் பொறியாளருக்கு 20 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

11:18 AM IST:

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பூர்ணிமா வெளியேறிய பின்னர் பல்வேறு மறைக்கப்பட்ட உண்மைகளை கூறி அதிர்ச்சி கொடுத்து வருகிறார் பிரதீப் ஆண்டனி.

10:38 AM IST:

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

10:22 AM IST:

10:28 AM IST:

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்திற்காக நாளை முதல் டோக்கன் வழங்கப்படும். டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாள் மற்றும் நேரத்தில் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்கள் மற்றும் ரொக்க பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
9:53 AM IST:

தொடர் மழையால் தேனி ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகை அணை முழு கொள்ளளவான 71 அடியை எட்டியது. ஆகையால், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

9:36 AM IST:

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை மையம்.

9:26 AM IST:

அமெரிக்காவின் புகழ்பெற்ற டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் நாக்கு முக்க பாடலுக்கு இந்தியர்கள் ஆடிய நடனம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

9:16 AM IST:

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்ய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜனவரி 30 மற்றும் 31ம் தேதிகளில் மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

9:15 AM IST:

கலைஞர் நூற்றாண்டு விழா சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இன்று பிரமாண்டமாக  நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ரஜினி, கமல் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பங்கேற்கின்றனர். 

9:08 AM IST:

இந்தியாவின் முதல் விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆய்வு மையமான ஆதித்யா-எல்1 செயற்கைக்கோள் இன்று (ஜனவரி 6 ஆம் தேதி) மாலை 4 மணிக்கு அதன் சுற்றுப்பாதையை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.

8:55 AM IST:

மஞ்சள் வீரன் படம் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ள டிடிஎப் வாசன், நடிகை ஒருவரை காதலித்து வருவதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.

8:48 AM IST:

ஹீரோ எலக்ட்ரிக் ஃப்ளாஷ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் அட்டகாசமான அம்சங்கள் வாகன சந்தையில் சக்கைப்போடு போட்டு வருகிறது.

8:04 AM IST:

7வது ஊதியக்குழு பரிந்துரையின்படி, மத்திய ஊழியர்களுக்கு 50 சதவீத அகவிலைப்படியுடன் 49,420 ரூபாய் சம்பள உயர்வின் பலன் கிடைக்கும்.

7:47 AM IST:

சென்னை ரன்னர்ஸ் அமைப்பு சார்பில் நடைபெறும் மாரத்தான் ஓட்டத்தால், மத்திய கைலாஷ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

7:21 AM IST:

சென்னையில் 595வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

7:21 AM IST:

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தண்டையார்பேட்டை பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

7:20 AM IST: