சத்யா
சத்யா
Current statusIn the house
Professionநடிகர்
Birthdayமார்ச் 21, 1989
Age35
Birth placeசென்னை
Hobbiesபிட்னஸ், நடிப்பு
Famous forஅண்ணா சீரியல்
Net worthTo be updated
SalaryTo be updated

Biography

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சத்யா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நீலக்குயில் என்கிற சீரியலின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதையடுத்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில் வில்லனாக நடித்து வந்த சத்யா தற்போது பிக்பாஸில் கலந்துகொண்டுள்ளார். நடிகர் சத்யாவின் மனைவி பெயர் ரம்யா. பாடகியான இவர் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

@ Copyright 2024 Asianet News Media & Entertainment Private Limited