ஏலியன்ஸ் வாழும் அதிசய காடு..! டவர் ரீச்சாகாத இடத்தில் மிதக்கும் பறக்கும் தட்டு..! பகீர் கிளப்பும் தகவல்..!
உலகில் உள்ள ஒரு சில இடங்களில் மனிதர்கள் சென்றால் மீண்டும் உயிருடன் திரும்ப முடியாத நிலை உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அப்படிப்பட்ட மலை, அப்படிப்பட்ட காடு எந்த நாட்டில் உள்ளது...அங்கு நடந்த சில நிகழ்வுகள் பற்றி வரலாறு என்ன சொல்கிறது என்பதை பற்றி இந்த வீடியோவில் பார்க்கலாம்.