செவ்வாயின் அடியில் பிரம்மாண்ட பெருங்கடல்! லேட்டஸ்ட் விண்வெளி தகவல்!
செவ்வாய் கிரகத்தில் இன்னும் திரவ நிலையில் தண்ணீர் இருக்கிறதா? சமீபத்திய தரவுகள் 'ஆம்' என்கிறது. இது குறித்து விரிவாக பார்ப்போம்.
world Aug 15 2026
Author: Rayar A Image Credits:Getty
Tamil
ஆழத்தில் பெருங்கடல்
செவ்வாயின் மேற்பரப்புக்கு அடியில் 11.5 முதல் 20 கி.மீ ஆழத்தில் பிரம்மாண்ட திரவ நீர் கடல் இருப்பதை இன்சைட் (InSight) விண்கலத் தரவுகள் உறுதி செய்துள்ளன.
Image credits: Getty
Tamil
பனிப்பாறைகள் கண்டுபிடிப்பு
செவ்வாயின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் தடிமனான நிலத்தடி பனிப்பாறை அடுக்குகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது எதிர்கால மனித வாழ்விடத்திற்கு உதவும்.
Image credits: Getty
Tamil
பழங்கால ஆறுகளின் தடம்
பெர்சவரன்ஸ் (Perseverance) ரோவர் ஆய்வு செய்த ஜெஸீரோ க்ரேட்டர் பகுதியில், ஒரு காலத்தில் சீறிப் பாய்ந்த நதிகளின் பாறைப்படிவுகள் தெளிவாகக் கிடைத்துள்ளன.
Image credits: Getty
Tamil
உயிரினங்கள் வாழ ஏற்ற சூழல்
மேற்பரப்பு வறண்டு காணப்பட்டாலும், நிலத்தடி நீர்நிலைகளில் நுண்ணுயிரிகள் வாழத் தேவையான வெப்பநிலை மற்றும் உப்புத்தன்மை சாத்தியமே என அறிவியல் உலகம் நம்புகிறது.
Image credits: Getty
Tamil
விண்வெளி வீரர்களுக்குப் பயன்படும்
எதிர்காலத்தில் செவ்வாய்க்குச் செல்லும் விண்வெளி வீரர்கள் குடிநீராகவும், ராக்கெட் எரிபொருளாகவும் (ஹைட்ரஜன்+ஆக்ஸிஜன்) இந்த நிலத்தடி நீரைப் பிரித்தெடுத்துப் பயன்படுத்தலாம்.