15 வயது மகளை 7 வருடமாக சீரழித்த தந்தை..! துணையாக இருந்த தாய்..! அதிர வைக்கும் காரணம்..!

Published : Aug 18, 2018, 06:16 PM ISTUpdated : Sep 09, 2018, 07:37 PM IST
15 வயது மகளை 7 வருடமாக சீரழித்த தந்தை..! துணையாக இருந்த தாய்..! அதிர வைக்கும்  காரணம்..!

சுருக்கம்

நியூசிலாந்தில் பெற்ற தந்தையே தன்னுடைய 15 வயது மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதற்க்கு அவருடைய தாயே துணையாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்தில் பெற்ற தந்தையே தன்னுடைய 15 வயது மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதற்க்கு அவருடைய தாயே துணையாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்தில் நாபியர் என்கிற பகுதியை சேர்ந்தவர் பால் கோலியர் (53). தொழிலதிபரான இவருக்கு ஒரு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் இவர் தான் பெற்ற மகளுக்கு தொடர்ந்து 7 வருடமாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இந்த சம்பத்திற்கு பெற்ற தாயே உடந்தையாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன், இணையதளத்தில் பரவிய வீடியோ மூலம், சமூக ஆர்வலர்கள் கொடுத்த புகாரின் பேரில் இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்திற்கு வந்த போது... சிறுமியின் தாய் கூறிய கருத்தை, நீதிபதி முழுமையாக நிராகரித்துள்ளார். 

இதற்க்கு முக்கிய காரணம்... தன்னுடைய மகளின் வாழ்க்கையை பற்றி எந்த கவலையும் இல்லாமல், தன்னுடைய கணவரின் மகிழ்ச்சிக்காக மகளிடம் இப்படி நடந்து கொள்ள கணவரை இவர் அனுமதித்ததாக கூறினார்.

மேலும் போலீசாரின் விசாரணையில், சிறுமியின் உண்மையான வயதை மறைத்து... அவருக்கு 21 வயது என கூறி குழப்பத்தை ஏற்ப்படுதியதர்க்கவும் இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனால் இவரை வீட்டுசிறையில் வைக்க அனுமதி மறுத்துவிட்டனர் = நீதிபதி.

மேலும் பாலிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தன்னுடைய மனைவி அனுமதிக்காமல் இருந்தால் இப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை என கூறினார். அதே போல் அவர் மீது வைக்கப்பட்ட குற்றங்களையும் ஒப்புக்கொண்டதால் 9 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அதே சமயம் குற்றத்திற்கு உடந்தையாக இருந்து, சிறுமியின் வாழ்க்கையை சீரழித்த தாய்க்கு 2 ஆண்டுகள் நான்கு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானின் டுபாக்கூர்தனம்..! ஏஐ டீப்ஃபேக் வீடியோக்கள் மூலம் போலியாக போரை உருவாக்கிய கடற்படை..!
ஜப்பானை மீண்டும் உலுக்கிய நிலநடுக்கம்! சிறிது நேரத்தில் விலகிய சுனாமி எச்சரிக்கை!