சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் திடீரென 50 மீட்டர் அளவுக்கு சாலை சரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சாலை சரிந்து விழும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
சிச்சுவான் மாகாணத்தில் ஆற்றங்கரையில் கட்டப்பட்டிருந்த அந்தச் சாலையின் ஒருபுறம் நதியும், மறுபுறம் அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளன.
50 மீட்டர் அளவுக்கு சாலை சரிந்ததையடுத்து அருகில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்போர் எச்சரிக்கையுடன் இருக்கும் அடி அறிவுறுத்தப்பட்டுள்ளது.