ஒட்டக சவாரி செய்யும் நபர்கள் தடுமாரி கீழே விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒட்டக சவாரி செய்யும் நபர்கள் தடுமாரி கீழே விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. எகிப்து, மொராக்கோ மற்றும் இந்தியா உட்பட உலகின் பல பகுதிகளில் ஒட்டக சஃபாரி நடத்தப்படுகிறது. ஒட்டகச் சவாரிகள் சுவாரஸ்யமாக இருந்தாலும், உங்கள் சமநிலையை பராமரிப்பது ஒட்டக சவாரியின் முதல் படியாகும். இல்லையெனில், ஒட்டகச் சவாரியை ரசிக்க முடியாமல் கீழே விழ நேரிடும்.
இதையும் படிங்க: மானின் ரத்தத்தில் குளியல்.! புற்றுநோய்க்கு மருந்தா.? சர்ச்சையில் சிக்கிய ரஷ்ய அதிபர் புடின் !!
அப்படி ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 29 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில், ஒரு மனிதன் ஒட்டகத்தின் மீது ஏற முயன்றார். கடும் சிரமங்களுங்கு பிறகு ஒட்டகத்தின் மீது ஏறிய அந்த நபர் ஒட்டகத்தில் உட்காந்து பிடித்துக்கொண்டார். அவரை போலவே மற்றொரு நபரும் உட்காந்தார்.
இதையும் படிங்க: இந்திய பெருங்கடலில் நுழைந்த சீன உளவு கப்பல்.! இன்னொரு பக்கம் இந்திய ஏவுகணை - மீண்டும் பரபரப்பு !!
பின்னர் ஒட்டகம் எழுந்து நிற்க முயன்ற போது இருவரும் நிலை தடுமாறி கீழே தலைகுப்புற விழுந்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு பல விமர்சனங்கள் எழுந்துள்ளது. மேலும் இந்த வீடியோ இதுவரை 204 லைக்குகளையும் 3 ஆயிரம் பார்வைகளைக் குவித்துள்ளது.
Oont ki sawaari 🤓🤓🤣😂😂😂
Chadhenge saath saath 😇😇🤣🤣🤣
Watch till the end pic.twitter.com/lKIV925n7x