பாகிஸ்தானில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படுவதாக பாகிஸ்தான் தொலைதொடர்புத் துறை அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படுவதாக பாகிஸ்தான் தொலைதொடர்புத் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் தொலைதொடர்புத் துறை வெளியிட்ட அறிக்கையில், ‘’டிக்டாக் செயலியை பற்றி பல தரப்பில் இருந்து புகார் வந்ததையடுத்து இந்த செயலிக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும் இந்த செயலி இணைய சட்டத்திற்கு புறம்பான உள்ளடகங்களைக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கு முன், கடந்த மாதத்தில் டிக்டாக் செயலிக்கு இந்திய அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.