பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு - ரிச்சர்ட் ஹெச். தாலர் தேர்வு...!

Nobel Prize for the year 2017 Richard H. Thalar was informed.
Nobel Prize for the year 2017 Richard H. Thalar was informed.


2017 ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ரிச்சர்டு ஹெச். தாலருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

2017 ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசினை ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசு கமிட்டி தலைவர் கோரன் ஹான்சன் அறிவித்தார். 

Latest Videos

அமெரிக்கப் பொருளாதார நிபுணர் மற்றும் பொருளியல் அறிஞரான ரிச்சர்ட் எச். தாலருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இவர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் நடத்தை அறிவியல் மற்றும் பொருளாதாரத்தின் ரால்ப் மற்றும் டோரதி கெல்லர் புகழ்பெற்ற பேராசிரியர் ஆவார். 

அவர் நடத்தை நிதியியல் கொள்கையில் தத்துவவாதியாகவும், டேனியல் கான்மனுடன் மற்றவர்களுடனும் இணைந்து செயல்பட்டு வந்தவர் ஆவார். 

முன்னதாக இயற்பியல், வேதியியல், புவியியல் உள்ளிட்ட பிரிவுகளுக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. 
 

vuukle one pixel image
click me!
vuukle one pixel image