Gulf Ticket லாட்டரி நிறுவனத்தின் Fortune 5 மற்றும் Super 6 லாட்டரி குலுக்கலில் 667 அதிர்ஷ்டசாலிகள் 258,440 திர்ஹாம் தொகையை வென்றுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீதர் சிவக்குமார் ரூ.22.5 லட்சம் பரிசு வென்றுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ரேஃபிள் மற்றும் லாட்டரி தளமான Gulf Ticket மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது. அண்மையில் இந்தியாவிலும் இந்த லாட்டரி அறிமுகப்படுத்தப்பட்டது. Fortune 5 மற்றும் Super 6 லாட்டரி குலுக்கலின் ஒருங்கிணைந்த முடிவுகளை அறிவித்துள்ளது. இதில் 667 அதிர்ஷ்ட வெற்றியாளர்கள் 258,440 திர்ஹாம் தொகையை பரிசுத்தொகையாகப் பெற்றுள்ளனர். வெளியேறினர்.
இந்த நிகழ்வு அமீரக லாட்டரி டிக்கெட்டு விற்பனையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. இது இந்தியாவைச் சேர்ந்த தனிநபர்களுக்கு மகிழ்ச்சியையும் பொருளதார வலுவையும் சேர்த்து வருகிறது. இதற்கு பங்கேற்பாளர்களிடமிருந்து அமோகமான வரவேற்பு கிடைத்து வருகிறது. பல வெற்றியாளர்கள் தங்கள் அதிர்ஷ்டத்தின் பலனைக் கொண்டாடுகின்றனர்.
குறிப்பிடத்தக்க வெற்றியாளர்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீதர் சிவக்குமார். இவர் பார்ச்சூன் 5 கேமில் 5க்கு 4 எண்களைப் பொருத்தி ரூ.22.5 லட்சம் பரிசுத்தொகையைப் பெற்றார். அமீரக லாட்டரி டிக்கெட்டில் அதிர்ஷ்டத்தைப் பெற்றவர்களில் இவரது வெற்றி ஒரு சாதனை ஆகும்.
"எங்கள் முதல் குலுக்கலிலேயே நம்பமுடியாத வெற்றியைக் கண்டு மகிழ்ச்சியடைகிறோம்" என்று Gulf Ticket தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஜோரன் போபோவிக் கூறுகிறார்.
"வெற்றியாளர்களின் எண்ணிக்கை மற்றும் உற்சாகத்தைப் பார்ப்பது இதுபோல மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்குவதில் தொடர்ந்து ஈடுபடும் நோக்கத்தை உறுதிப்படுத்துகிறது. அனைவருக்கும் பெரிய கனவு காணவும் வெற்றியின் சுகத்தை அனுபவிக்கவும் வெளிப்படையான மற்றும் பாதுகாப்பான தளத்தை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தவறவிட்டவர்கள் வரவிருக்கும் வாய்ப்புகளுக்காகக் காத்திருக்குமாறு Gulf Ticket ஊக்குவிக்கிறது என்றும் பெரிய பரிசுகள் மற்றும் அதிக வாய்ப்புகளுடன் அனைவரின் கனவுகளும் நனவாக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Gulf Ticket நிறுவனத்தில் இருந்து மேலும் உற்சாகம் கொடுக்கும் அறிவிப்புகள் வரவுள்ளன. அவற்றைத் தவறவிடாமல் இருக்க www.gulfticket.com என்ற வலைத்தளத்தைப் பார்வையிடலாம். வெற்றிக்கான சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்த அடுத்த லாட்டரி குலுக்கலில் பங்கேற்கவும் Gulf Ticket அழைப்பு விடுக்கிறது.
பொறுப்புத் துறப்பு: இந்திய ரூபாயில் குறிப்பிடப்பட்ட தொகைகள் தோராயமானவை. இந்தச் செய்தி வெளியாகும் தேதியின் நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் இருக்கும். சரியான பரிசுத் தொகைகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம்களில் (AED) உள்ளன. இது பணப் பரிமாற்றம் மற்றும் வங்கி பரிவர்த்தனை விகிதங்களின்படி மாறலாம்.
மேலும் தகவலுக்கு, www.gulfticket.com என்ற எங்கள் இணையதளத்தைப் பார்க்கவும்.