மாரத்தான் ஓடிய எம்எல்ஏ மா. சுப்பிரமணியன்..! 21.1 கி.மீ வரை ஓடி சிங்கப்பூரில் சாதனை..!

Published : Sep 29, 2018, 06:13 PM IST
மாரத்தான் ஓடிய எம்எல்ஏ மா. சுப்பிரமணியன்..! 21.1 கி.மீ வரை ஓடி சிங்கப்பூரில் சாதனை..!

சுருக்கம்

உறுப்பினருமான மா. சுப்பிரமணியன், கடந்த  இருபது ஆண்டுகளுக்கு மேலாக  மாரத்தான் ஓட்ட பந்தயத்தில் கலந்துக்கொண்டு அனைவரையும் ஊக்கப்படுத்தி   வருகிறார். தானும் ஆர்வமாக மாரத்தான் ஓடுவதில்  கலந்துக்கொள்வார்.    

உறுப்பினருமான மா. சுப்பிரமணியன், கடந்த  இருபது ஆண்டுகளுக்கு மேலாக  மாரத்தான் ஓட்ட பந்தயத்தில் கலந்துக்கொண்டு அனைவரையும் ஊக்கப்படுத்தி வருகிறார். தானும் ஆர்வமாக மாரத்தான் ஓடுவதில்  கலந்துக்கொள்வார்.  

இந்நிலையில், இன்று சிங்கப்பூரில் நடைபெற்ற MSIG  SINGAPORE ACTION ASIA 50, 2018 ஆண்டுக்கான இன்று நடத்திய மாரத்தான் ஓட்ட பந்தயத்தில் கலந்துக்கொண்டு  21.1 கி.மீ வரை ஓடி சாதனை படைத்தார்.

மா. சுப்பிரமணியன் இதற்கு முன்னதாக 25 முறை 21.1 கி.மீ தூரம் வரை ஓடி சாதனை படைத்ததற்காக ASIA BOOK OF RECORDS இல் இடம் பிடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வரும் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள், அதாவது ஐந்து ஆண்டுகளில் 100  மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று ஓட வேண்டும் என்ற இலக்கோடு உள்ளதாக மா. சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
 
PREV
click me!

Recommended Stories

இந்தியா-பங்களாதேஷ் எல்லை.. ஈசியாக பார்டரை தாண்டும் இளைஞர்கள்.. வைரல் வீடியோ!
ஆங் சான் சூச்சி உயிருடன் இருக்கிறாரா?.. எந்த தகவலும் தெரியவில்லை.. மகன் கிம் அரிஸ் கவலை!