குடிபோதையில் செக்ஸில் ஈடுபட்ட கள்ளக்காதல் ஜோடி ! 3 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு !!

Published : Oct 01, 2019, 10:14 AM IST
குடிபோதையில் செக்ஸில் ஈடுபட்ட கள்ளக்காதல் ஜோடி ! 3 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு !!

சுருக்கம்

மது விருந்தின்போது குடிபோதையில் மூன்றாவது மாடியில் உள்ள பால்கனியில் உடலுறவு வைத்துக் கொண்ட கள்ளக்காதல் ஜோடி அங்கிருந்து தவறி விழுந்து  பரிதாபமாக உயிரிழந்தனர்

ஈகுவேடர் நாட்டில் போர்டோவெய்ஜோ என்ற பகுதியில் இளம் பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். அவரது கணவர் ஜெர்மனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு 8 வயதில் குழந்தை உள்ளது.

இந்நிலையில அந்தப் பெண்ணுக்கும் அந்த குடியிருப்பில் வசித்து வரும் இளைஞர் ஒருவருக்கும்  கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.

இதனிடையே அந்த இளம்பெண் தனது கள்ளக் காதலனுக்கு  தனது வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.  இரவு விருந்து முடிந்ததும் தனது கள்ளக் காதலருடன்  இளம்பெண் உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.

அவர்கள் குடிபோதையில் மூன்றாவது மாடியின் பால்கனியில்  செக்ஸ் வைத்துக் கொண்டுள்ளனர். அப்போது அவர்கள் நிர்வாண நிலையில், அங்கிருந்து தவறி விழுந்தனர்.


இந்த சத்தத்தைக்  கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனே போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு விரைந்து வந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

இந்தியா-பங்களாதேஷ் எல்லை.. ஈசியாக பார்டரை தாண்டும் இளைஞர்கள்.. வைரல் வீடியோ!
ஆங் சான் சூச்சி உயிருடன் இருக்கிறாரா?.. எந்த தகவலும் தெரியவில்லை.. மகன் கிம் அரிஸ் கவலை!