பேஸ்புக் லைவ்.....!! கூட்டு பலாத்கார வீடியோவால் பரபரப்பு....! குற்றவாளி  கைது ...!   

Asianet News Tamil  
Published : Jan 24, 2017, 07:49 PM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
பேஸ்புக் லைவ்.....!! கூட்டு பலாத்கார வீடியோவால் பரபரப்பு....! குற்றவாளி  கைது ...!   

சுருக்கம்

பேஸ்புக் லைவ்.....!! கூட்டு பலாத்கார வீடியோவால் பரபரப்பு....! குற்றவாளி  கைது ...!   

சுவீடன்  நாட்டை  சேர்ந்த  ஒரு பெண்ணை  தாக்கி பாலியல்  பலாத்காரத்தில்  ஈடுபட்டதாக  தெரிகிறது. இந்த  குற்றத்தை செய்தவர்களில்  ஒருவர் , பேஸ்புக் லைவ்   செய்துள்ளார் .இந்த  விவகாரம் உலக மக்களை  அதிர்ச்சி  அடைய  செய்துள்ளது.

சுவீடனை  சேர்ந்த, உப்சலா என்ற இடத்தில் இரு தினங்களுக்கு முன் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம்  பாலியல்  வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிகழ்வை  லைவ்  விடியோவாக   ஒரே நேரத்தில், 200 பேருக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் பார்த்துள்ளனர்  என்பது  குறிபிடத்தக்கது.

இந்த  விவகாரம்  தொடர்பாக , 18 முதல் 24  வயதிற்குட்பட்ட மூன்று குற்றவாளிகளை, அந்நாட்டு போலீசார்   கைது  செய்துள்ளனர் .இந்த  சம்பவம்   சமூக வலைத்தளத்தில்  பெரிதும் பேசப்பட்டு  வருகிறது.

PREV
click me!

Recommended Stories

அமேசான் ஊழியர்களுக்கு குட் நியூஸ்! H-1B விசா வரும் வரை இந்தியாவில் இருந்தே வேலை செய்யலாம்!
தண்ணீர் இல்ல அது விஷம்.. இந்தூர் விவகாரத்தில் பாஜக-வை வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி