2,850 பணியாளர்களை நீக்க அதிரடி முடிவு......!! மைக்ரோசாப்ட்  நிறுவனம் திட்டவட்டம் ....! 

Asianet News Tamil  
Published : Jan 24, 2017, 02:24 PM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
2,850 பணியாளர்களை நீக்க அதிரடி முடிவு......!! மைக்ரோசாப்ட்  நிறுவனம் திட்டவட்டம் ....! 

சுருக்கம்

பிரபல  சாப்ட்வேர் நிறுவனமான , மைக்ரோ சாப்ட்  நிறுவனம் வரும் ஜூன் மாதத்துக்குள் 2,850 பணியாளர்களை நீக்குவது குறித்து ஆலோசனை  செய்து வருகிறது.

முதல்கட்டமாக 700 பணியாளர்களை நீக்க முடிவெடுத்திருப்பதாக  தகவல்  வெளியாகி உள்ளது.இதற்கு முன்னதாக  சுமார் 2,850 பணியாளர்கள் நீக்கப்பட்டனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்த  பணியாளர்கள் :

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 1,13,000 பணியாளர்கள் இருக் கின்றனர்.இந்நிலையில்,  லிங்க்ட்இன் இணைய தளத்தில் 1,600 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்பது  குறிபிடத்தக்கது.  அதே சமயத்தில்  பலரை  வேலையை  விட்டு  நீக்கியும்  வருகிறது.

குறிப்பாக   புதிதாக பொறுப்பேற்றுள்ள சத்யா நாதெள்ளா, பல முறை பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளார்  என்பது குறிபிடத்தக்கது. மேலும், கடந்த நிதி ஆண்டில் மட்டும் ஸ்மார்ட்போன் பிரிவில் 7,400 பணியாளர்களை நீக்கி இருக்கிறார்கள்  என்பது  கூடுதல் தகவல் 

PREV
click me!

Recommended Stories

அமேசான் ஊழியர்களுக்கு குட் நியூஸ்! H-1B விசா வரும் வரை இந்தியாவில் இருந்தே வேலை செய்யலாம்!
தண்ணீர் இல்ல அது விஷம்.. இந்தூர் விவகாரத்தில் பாஜக-வை வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி