9வது குண்டுவெடிப்புக்கு காரணமான இவர்தான்!! சிசிடிவி போட்டோவை வெளியிட்ட அதிரடிப்படை...

By sathish kFirst Published Apr 22, 2019, 8:05 PM IST
Highlights

கொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் உள்ள தேவாலயம் அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்கும் செய்யும் போது குண்டுவெடித்தது.  தற்பொழுது வெடித்த குண்டை வைத்தவரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று முதல் குண்டு வெடிப்பால் அதிர்ந்து வரும் இலங்கை, கொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் உள்ள தேவாலயம் அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்கும் செய்யும் போது குண்டுவெடித்தது. 

நேற்று முதன் முறையாக கொச்சிக்கடாவில் புனித ஆண்டனி சர்ச் குண்டு வெடிக்கத் தொடங்கியது. 30 நிமிடங்களில் அடுத்தடுத்து நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியில் ஒரு சர்ச், மட்டக்களப்பு சர்ச் ஆகிய கட்டடங்கள் ரத்த சகதியில் மூழ்கி கிடக்கிறது. சின்னமன் கிராண்ட் ஹோட்டல், ஷங்கிரி லா ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல்கள் குண்டு வெடிப்பில் மேலும், ஐந்து இடங்கள் சின்னாபின்னமாகின.

இந்நிலையில் சற்று முன்  9வது முறையாக கொச்சிக்கடை கந்தள தேவாலயத்தில் வைக்கப்பட்ட குண்டுகளை செயலிழக்கச் செய்ய முயன்றபோது குண்டு வெடித்துச் சிதறியது. மேலும் பல இடங்களில் குண்டுகள் வைக்கப்பட்டுள்ளனவா? என்கிற இலங்கையில் உள்ள மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். 

மேலும்,  தற்பொழுது 9வதாக வெடித்த  குண்டை வைத்தவரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த நபர் 9வது குண்டுவெடிப்புக்கு காரணமானவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வாயிலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோவிலிருந்து ஒரு போட்டோ வெளியிட்டுள்ளனர். இவர் ஜிஹாத் அமைப்பை சேர்ந்த முஸ்லிம் தீவரவாதி ஆவார்.

அதேபோல, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட்டுக்கும் குண்டுவெடிப்பை நிகழ்த்திய தீவிரவாத அமைப்பிற்கும் நேரடி தொடர்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

click me!