மத்திய பசிபிக் கண்டத்தில் அமைந்துள்ள கிரிபாட்டி எனும் சிறிய தீவிவில் 2023ம் ஆண்டு புத்தாண்டு பிறந்துள்ளது. அங்குள்ள மக்கள் புத்தாண்டை வரவேற்று மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள்.
மத்திய பசிபிக் கண்டத்தில் அமைந்துள்ள கிரிபாட்டி எனும் சிறிய தீவிவில் 2023ம் ஆண்டு புத்தாண்டு பிறந்துள்ளது. அங்குள்ள மக்கள் புத்தாண்டை வரவேற்று மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள்.
2022ம் ஆண்டு கழிந்து, 2023ம் ஆண்டை வரவேற்க உலகம்முழுவதும் மக்கள் காத்திருக்கிறார்கள். புத்தாண்டு ஒரே நேரத்தில் அனைத்து நாடுகளுக்கும் பிறக்காமல் நேரத்தின் அடிப்படையில் புத்தாண்டு பிறப்பது மாறுகிறது.
அந்த வகையில் உலகிலேயே 2023ம் ஆண்டு புத்தாண்டு கிரிபாட்டி தீவில் பிற்பகல் 3.30 மணிக்கு பிறந்துள்ளது. அடுத்ததாக டோங்கா, சமோவோ தீவுகள், நியூஸிலாந்து, ஆஸ்திரேலியாவில் அடுத்தடுத்து புத்தாண்டு பிறந்து கொண்டாட்டங்களும் தொடங்கிவிடும்.
அமெரிக்காவுக்கு அருகே இருக்கும் ஹவுலாண்ட் தீவு, பேக்கர் நாடுதான் புத்தாண்டை வரவேற்கும் கடைசி நாடாக உலகில் இருக்கும். இந்திய நேரப்படி நாளை ஜனவரி 1ம் தேதி மாலை 5.30 மணிக்குத்தான் ஹவுலாண்ட் தீவில் புத்தாண்டு பிறக்கும். அமெரிக்காவின் மார்கஸ் தீவு, சமோவா தீவு பேக்கர் தீவுக்கு முன்பே புத்தாண்டை வரவேற்கும்