ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல்....பற்றியெரியம் தலைநகா் ஈரானின் தெஹ்ரான் !

ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல்....பற்றியெரியம் தலைநகா் ஈரானின் தெஹ்ரான் !

Published : Mar 11, 2026, 02:00 PM IST

ஈரான் தலைநகா் தெஹ்ரான் மற்றும் சுற்றுவட்டாரத்தில் ஐந்து மிகப்பெரிய கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் மீது இஸ்ரேல் சனிக்கிழமை இரவு போா் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி கடும் தாக்குதல் நடத்தியது. இதனால், அந்தப் பகுதியே தீப்பிழம்பாகவும், புகைமூட்டமாகவும் காட்சியளித்தது. கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளை ராணுவத்துக்காக ஈரான் பயன்படுத்துவதால் அவற்றைக் குறிவைத்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது .

04:42தரை மட்டமான கட்டிடங்கள்.! காணாமல் போன வீடுகள்.! இயற்கையின் கோரதாண்டவத்தால் காணாமல் போன வெனிசுலா.!
04:47மம்மிகள் வெளிப்படுத்தும் ரகசியங்கள்.! ஆச்சரியமூட்டும் அறிவியல் அறிவு.!
03:40டிரம்பின் விபரீத விளையாட்டு..! ஈரான் வலையில் சிக்கிய அமெரிக்கா..! கைவிட்ட அரபு நாடுகள்..!
03:35ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல்....பற்றியெரியம் தலைநகா் ஈரானின் தெஹ்ரான் !
01:27அச்சச்சோ..மெல்ல மெல்ல சுருங்கி வரும்..சூரியன் குடும்பத்தின் சுட்டி கோள்?
03:03சீனாவின் சாணக்யர் வாங் யி - பாகிஸ்தான் ராணுவத் தலைவர் முனீர் சந்திப்பு.....பதற்றத்தில் இந்தியா..!
02:03அமெரிக்காவை வெறுப்பேற்றும் இந்தியா! ரஷ்ய எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு!
02:14உலக புகழ்ப்பெற்ற youtube ஜட்ஜ் கேப்ரியோ காலமானார்....கோடிக்கணக்கான ரசிகர்கள் அதிர்ச்சி !
02:11நடுவானில் தீப்பிடித்து எரிந்த இன்ஜின்! நூலிழையில் உயிர்தப்பிய 270 பயணிகள்! என்ன நடந்தது?