ஃபிடல் கேஸ்ட்ரோ காலமானார்...

 
Published : Nov 26, 2016, 11:13 AM ISTUpdated : Sep 19, 2018, 02:07 AM IST
ஃபிடல் கேஸ்ட்ரோ காலமானார்...

சுருக்கம்

கியூபா அதிபர் ஃபிடல் கேஸ்ட்ரோ காலமானார்

அமெரிக்கா ஏகாதியபத்தியத்தை எதிர்த்து புரட்சி செய்து கியூபாவில் கம்யூனிச அரசை நிறுவியவர் ஃபிடல் கேஸ்ட்ரோ

1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமாராக இருந்தவர்.

1976 முதல் 2008 வரை அதிபராக இருந்தார்.

90 வயதான ஃபிடல் கேஸ்ட்ரோ கியூபா தலைநகர் ஹவானாவில் உடல் நல குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார்.

 

 

 

 

PREV
click me!

Recommended Stories

தாய்-கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை உடைப்பு.. இந்தியா கடும் கண்டனம்..!
உலகம் அழியப்போகுது.. கானா சாமியார் கட்டும் நோவா பேழையில் தஞ்சம் புகும் மக்கள்!