எமிரேட்ஸ் டிரா வரலாற்றில் மிகப்பெரிய ரூ.225 கோடி MEGA7 ஜாக்பாட் பரிசு வென்றவரை மார்ச் 16, 2025 அன்று தேர்ந்தெடுத்துள்ளது. இந்த வெற்றியாளரின் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
உலகளவில் புகழ்பெற்ற எமிரேட்ஸ் டிரா, அதன் வரலாற்றிலேயே மிகப்பெரிய ரூ.225 கோடி (AED 100 மில்லியன் / $27 மில்லியன்) MEGA7 ஜாக்பாட் வெற்றியாளரை மார்ச் 16, 2025, ஞாயிற்றுக்கிழமை தேர்ந்தெடுத்துள்ளது.
இந்த மாபெரும் வெற்றி MEGA7-ன் வரலாற்றில் முக்கியமான தருணமாகும். தேர்வு செய்யப்பட்ட ஏழு இலக்கங்களும் முழுமையாகச் சரியாக பொருத்திய லாட்டரியை வைத்திருக்கும் அதிர்ஷ்டசாலி உலகின் மிகப்பெரிய லாட்டரிகளில் ஒன்றை வென்றுள்ளார்.
இதுகுறித்து டைச்சரோஸ் கமர்ஷியல் தலைவர் பால் சாடர் கூறுகையில், "இது உண்மையிலேயே ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம். எங்கள் ஜாக்பாட் வெற்றியாளருக்கும் மற்ற எல்லா அதிர்ஷ்டசாலிகளுக்கும் வாழ்த்துகள்! மக்களின் வாழ்க்கையை மாற்றுவதே எங்கள் இலக்கு. இந்த ரூ.225 கோடி வெற்றி அதற்கு ஒரு சாட்சியமாகும். இது இன்னும் பல வெற்றிகள் வருவதற்கான தொடக்கமாக இருக்கும்!" என்று தெரிவித்துள்ளார்.
வெற்றியாளரின் அடையாளம் அதிகாரப்பூர்வ சரிபார்ப்பு முடிந்த பிறகு வெளியிடப்படும். பரிசின் அளவு மிகப்பெரிதாக இருப்பதால், அடையாளச் சரிபார்ப்புக்கு சிறிது நேரம் எடுக்கலாம்.
அடுத்த வெற்றியாளராக மாறுங்கள்!
ரூ.225 கோடி ஜாக்பாட் முடிந்துவிட்ட நிலையில், இன்னும் புதிய வாய்ப்புகள் காத்திருக்கின்றன! அடுத்த MEGA7 டிரா மார்ச் 30, 2025 அன்று, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். அதன் முடிவுகள் மாலையில் (5 PM GMT) அறிவிக்கப்படும்.
விளையாடுவது எப்படி?
18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் MEGA7-ல் பங்கேற்கலாம்.
emiratesdraw.com என்ற இணையதளம் அல்லது மொபைல் அப்ளிக்கேஷனில் பதிவு செய்யவும்.
பதிவுசெய்த பிறகு ஏழு இலக்க எண்ணை தேர்வு செய்யவும். அல்லது சிஸ்டம் உருவாக்கும் எண்ணையும் எடுத்துக்கொள்ளலாம்.
ஐந்து வரையிலான டிராக்களுக்கு முன்கூட்டியே விளையாடலாம்.
ஒவ்வொரு டிக்கெட்டும் இரண்டு வெற்றிப் போக்குகளைக் கொண்டுள்ளது:
1. ராஃபிள் டிரா: வாரந்தோறும் ₹2.4 கோடி பரிசுகள்.
2. மெயின் டிரா: ஏழு இலக்கங்களும் பொருத்தினால் ரூ.225 கோடி வரை வெல்லலாம்!
அடுத்த பெரிய வெற்றியாளராக மாறும் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள். உங்கள் டிக்கெட்டை முன்கூட்டியே பதிவு செய்யுங்கள்! மேலும் தகவலுக்கு -ஐ தொடர்பு கொள்ளவும் அல்லது emiratesdraw.com-ஐ பார்வையிடவும்.
@emiratesdraw சமூக வலைதளப் பக்கங்களில் பின்தொடருங்கள்!