உலகக் கோடீஸ்வரரான எலான் மஸ்கை உருவாக்கியவனே நான்தான், ஆதலால் என்னுடைய விந்தணுவுக்கு டிமாண்ட் அதிகம் என்று 76வயதான எலான் மஸ்க்கின் தந்தை எரோல் மஸ்க் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
உலகக் கோடீஸ்வரரான எலான் மஸ்கை உருவாக்கியவனே நான்தான், ஆதலால் என்னுடைய விந்தணுவுக்கு டிமாண்ட் அதிகம் என்று 76வயதான எலான் மஸ்க்கின் தந்தை எரோல் மஸ்க் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
கடந்த வாரம் ஒரு நாளைட்டுக்கு அளித்த பேட்டியில், இந்த பூமியில் நாம் பிறந்திருப்பதே இனப்பெருக்கம் செய்வதற்குத்தான் என்று எரோல் மஸ்க் தெரிவித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
undefined
எலான் மஸ்க் மீது ட்விட்டர் நிறுவனம் வழக்கு: அக்டோபரில் விசாரணை : மஸ்க் கோரிக்கை நிராகரிப்பு
அதுமட்டுமல்லாமல் எரோன் மஸ்க் தன்னுடைய 35 வளர்ப்பு மகளுடன் சேர்ந்து 2 குழந்தைகளைப் பெற்றுள்ளதாகக் கடந்த வாரம் தெரிவித்தார். எரோல் மஸ்கிற்கு ஏற்கெனவே 3 குழந்தைகள் இருக்கும்போது, வளர்ப்பு மகளுடன் சேர்ந்து 2 குழந்தைகளை எரோல் மஸ்க் பெற்றெடுத்துள்ளார்.
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு 14 நாட்கள்தான் விசா: சிங்கப்பூர் அரசு திட்டவட்டம்
இந்நிலையில் பிரிட்டனின் தி சன் நாளேட்டுக்கு எரோல் மஸ்க் பேட்டியளித்தார். அதில் அவர் பேசியதாவது:
என்னிடம் கொலம்பிய நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் அணுகி, என்னுடைய விந்தணுவை தானம் அளிக்கக் கேட்டது. கொலம்பியாவில் இருக்கும் உயர்வகுப்பு பெண்களுக்கு வழங்கக் கேட்டது. என்னுடைய விந்தணுவுக்கு அதிகமான டிமாண்ட்.
அதற்கு ஏன் எலான் மஸ்கிடம் செல்கிறீர்கள். எலான் மஸ்கை உருவாக்கியவனே நான்தான், நானே இருக்கிறேன் என்றேன். நான் விந்தணுவை தானம் செய்வதால் எனக்கு எந்தவிதமான தொகையும் வழங்கமாட்டோம் எனத் தெரிவித்தனர். அதற்கு பதிலாக விமானத்தில் முதல்வகுப்பு பயணம், 5 நடத்திர ஹோட்டலில் தங்கிக்கொள்ளலாம் என்றனர்
6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தான் பிரதமர்கள் சந்திக்க உள்ளனர்... வெளியானது பரபரப்பு தகவல்
இவ்வாறு எரோன் மஸ்க் தெரிவித்தார்
அப்போது எரோல் மஸ்கிடம், “ பணம் வாங்காமல் உங்கள் விந்தணுவை தானம் செய்யத் தாயாரா” என்று நிருபர் கேட்டார். அதற்கு எரோல் மஸ்க் “ அதனால் என்ன எனக்கு இன்னொரு குழந்தை கிடைத்தால் வேண்டாம் எனச் சொல்வேனா” எனத் தெரிவித்தார்