வெடித்தது குண்டு..! 5 பேர் ஸ்பாட் அவுட் ..! பலர் தீவிர சிகிச்சை பிரிவில்..!

By ezhil mozhi  |  First Published Aug 16, 2019, 4:50 PM IST

குச் லாக் நகரில் என்ற நகரில் உள்ள மசூதியில் வெடித்த குண்டுவெடிப்பில் பலரும் படுகாயம் அடைந்து உள்ளதாகவும், அவர்கள் அனைவரையும் அருகில் உள்ள மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டு அத்தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
வெடித்தது குண்டு..! 5 பேர் ஸ்பாட் அவுட் ..! பலர்  தீவிர சிகிச்சை பிரிவில்..! 

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மசூதியில் வெடித்த குண்டுவெடிப்பில் 5 பேர்  பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
குச் லாக் நகரில் என்ற நகரில் உள்ள மசூதியில் வெடித்த குண்டுவெடிப்பில் பலரும் படுகாயம் அடைந்து உள்ளதாகவும், அவர்கள் அனைவரையும் அருகில் உள்ள மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டு அத்தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Latest Videos

குச்லாக் நகரில், தாலிபான்களுக்கும் , பாக் வீரர்களும் இடையே அவ்வப்போது தாக்குதல்  நடைபெறுவது வழக்கமாம். இந்த தருணத்தில், போலீசார் வாகனத்தை குறி வைத்து  நடத்தப்பட்ட தாக்குதலில் மசூதியில் இருந்த 5 பேர் உயிரிழந்து உள்ளனர். காயம் அடைந்த 32  பேரை  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   

click me!