நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகள் பகுதியில் 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நியூசிலாந்துக்கு அருகில் உள்ள கெர்மடெக் தீவுகள் பகுதியில் திங்கள்கிழமை 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நியூசிலாந்துக்கு அருகிலுள்ள கெர்மடெக் தீவுகள் பகுதியில் திங்கள்கிழமை 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது.
undefined
இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு மூலம் சுனாமி அச்சுறுத்தல் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம், கெர்மடெக் தீவுகளில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நியூசிலாந்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க..இன்ஸ்டாகிராம் காதல்.! ப்ளஸ் 1 மாணவியை சீரழித்த காதலன்! தோழிகள் உடந்தை! பகீர் சம்பவம்