அந்தமான் நிக்கோபார் தீவில் 4.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்தமான் நிக்கோபார் தீவில் இன்று 4.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது. நிலநடுக்கம் பிற்பகல் 2.59 மணியளவில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
ரிச்சர் அளவுகோலில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் (ஏப்ரல் 9) நிக்கோபார் தீவில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.
மதியம் 2.59 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி, ரிக்டர் அளவுகோலில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் போர்ட்பிளேர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க..AIADMK : திருச்சி மாநாடு.. சசிகலா வராங்க.! ஓபிஎஸ் போட்ட புது ஸ்கெட்ச்..எடப்பாடி அணிக்கு ஆப்பு.?
இதையும் படிங்க..ஸ்டாலினை பாராட்டிய எல்.முருகன்.. முகத்தை திருப்பிய பிரதமர் மோடி - அண்ணாமலைக்கு என்ன தான் ஆச்சு.!!