life-style
ஏன் இப்படி டிரஸ் பண்ணிருக்க? உனக்கு ஸ்டைல் பண்ணவே தெரியாதா? இப்படி காதலியிடம் திட்டு வாங்காம இருக்க, ரிஷப் பந்த் ஸ்டைல ஃபாலோ பண்ணுங்க.
சம்மர்ல கூல் டுயூடா தெரியணும்னா, ஒயிட் லூஸ் டீஷர்ட்டோட ஒயிட் ட்ரவுசர் அல்லது பேன்ட் போடுங்க. கூடவே கோல்டு செயின், பிளாக் சன்கிளாஸ் போட்டு ஸ்மார்ட்டா இருங்க.
காதலி அல்லது மனைவியோட பார்ட்டி, ஃபங்ஷன் போகணும்னா, ரிஷப் பந்த் இந்த லுக்ல இருந்து ஐடியா எடுங்க. பிளாக் பிளேசர் பேன்ட்டோட ஒயிட் ஷர்ட் போட்டுக்கோங்க.
காதலியோட வெளியூர் இல்ல வெக்கேஷன் போறீங்கன்னா, இந்த கூல் லுக்க கண்டிப்பா ட்ரை பண்ணுங்க. டீஷர்ட்டுக்கு மேல செக் ஜாக்கெட், டெனிம் பேன்ட் இல்ல ஜீன்ஸ் போடுங்க.
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் இந்த டிரெஸ்ல கூலா, ஸ்மார்ட்டா இருக்காரு. ப்ளூ அண்ட் ஒயிட் ஹாஃப் பேன்ட்டோட ப்ளூ டீஷர்ட் போட்டு, மேல ஹாஃப் ஸ்லீவ்ஸ் ஜாக்கெட் போட்டுருக்காரு.
ஒயிட் ஷர்ட், டை கூட ரிஷப் பிரவுன் கலர் பிளேசர் போட்டுருக்காரு. இந்த மூணு காம்பினேஷனும் மிஸ்மேட்ச் ஆனா கூட, ரொம்ப கூலா இருக்காரு. பார்ட்டில இந்த மாதிரி லுக் ட்ரை பண்ணலாம்.
யங் பாய்ஸ்-க்கு ப்ளூ அண்ட் ஒயிட் ஷர்ட் காம்பினேஷன் பெர்ஃபெக்ட்டா இருக்கும். ரிஷப் இந்த லுக்ல இருந்து இன்ஸ்பிரேஷன் எடுத்து, இதே மாதிரி 1-2 ஆயிரத்துக்குள்ள வாங்கலாம்.