Tamil

பற்களில் மஞ்சள் கறை படிய இதுதான் காரணமா?

Tamil

முதிர்வயது

பொதுவாக வயதாகும்போது பற்களின் வெளிப்புற அடுக்கு, அதாவது எனாமல் மெல்லியதாகிறது. இதன் விளைவாக பற்கள் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கும்.

Image credits: Getty
Tamil

சில உணவுகள்

காபி, டீ, மது, குட்கா, ரெட் ஒயின் போன்ற சில உணவுகளால் பற்களில் மஞ்சள் கறை வரும்.

Image credits: Freepik
Tamil

புகை பிடித்தல்

அளவுக்கு அதிகமாக புகைப்பிடித்தால் பற்களில் மஞ்சள் கறை அதிகரிக்கும். பிறகு விரைவில் பற்கள் சிதைந்து விடும்.

Image credits: Social Media
Tamil

சரியான பராமரிப்பு இல்லாதது

பற்களை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் பற்கள் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கும். எனவே தினமும் 2 வேளை பல் துலக்குங்கள்.

Image credits: Freepik
Tamil

மருந்துகள் விளைவு

அதிகப்படியான ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக் கொண்டால் பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.

Image credits: Social Media
Tamil

மரபணு காரணம்

சிலருக்கு ஆரம்பத்தில் இருந்தே பற்கள் மஞ்சள் நிறமாக இருக்கும். இதற்கு முக்கிய காரணம் மரபணு தான். இத்தகையவர்களுக்கு பற்கள் வெள்ளையாக மாறாது.

Image credits: Freepik
Tamil

வைட்டமின்கள் குறைபாடு

வைட்டமின் டி, சி குறைபாட்டின் காரணமாக பற்கள் மஞ்சள் நிறமாக மாறும். இதை தடுக்க உங்களது உணவு இந்த 2 வைட்டமின்கள் நிறைந்த உணவுகளில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Image credits: Getty

ரசாயனத்தால் பழுக்க வைத்த மாம்பழத்தை எப்படி கண்டுபிடிப்பது?

இனிப்பான மாதுளையை வெட்டாமல் கண்டுபிடிக்க சூப்பர் டிப்ஸ்

குழந்தைகள் வெற்றி பெற சாணக்கியரின் 10 வாழ்க்கை பாடங்கள்

கிச்சனில் ஈக்கள் மொய்க்குதா? ஈஸியா விரட்ட 6 டிப்ஸ்