life-style

அயர்லாந்து

அயர்லாந்தில் நிரந்தரமாக குடியேற 5 ஆண்டுகள் அந்நாட்டில் வாழ்ந்திருக்க வேண்டும். 2 ஆண்டுகள் அங்கு வேலைபார்ப்பவர்கள் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
 

Image credits: google

ஆஸ்திரேலியா

இந்தியர்களை வரவேற்கும் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியிருப்பதற்கு அங்கு 4 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும். ஆஸ்திரேலியா வெளிநாட்டினருக்கு 30 வகையான விசா வாய்ப்புகளை வழங்குகிறது.
 

Image credits: google

கனடா

இந்திய குடிமக்களுக்கு விருப்பமான இடமாக கனடா உள்ளது. குடியேற்றத் திட்டம், மாகாண நியமனத் திட்டம் ஆகியவற்றின் மூலம் இந்தியர்கள் நிரந்தரமாக குடியேற கனடா வாய்ப்பு வழங்குகிறது.

Image credits: google

நியூசிலாந்து

நியூசிலாந்து குடியுரிமைக்கு தகுதி பெற, 5 ஆண்டுகளுக்கு நியூசிலாந்து குடியிருப்பு வகுப்பு விசாவில் அந்நாட்டில் தங்கி இருக்க வேண்டும். 

Image credits: google

டென்மார்க்

டென்மார்க்கில் நிரந்தரமாக குடியேற அந்நாட்டில் 8 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும். குற்ற வழக்குகள் ஏதும் இருக்கக் கூடாது. கடன்கள் நிலுவையில் இருக்கக் கூடாது.

Image credits: google

ஜெர்மனி

ஜெர்மனி வேலை விசாக்கள், மாணவர் விசாக்களை வழங்கி பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டவர்களை படிக்க அனுமதிக்கிறது. அவர்களின் நீண்ட காலம் தங்குபவர்களுக்கு குடியுரிமை வழங்குகிறது.
 

Image credits: google

சிங்கப்பூர்

சிங்கப்பூர் தொழில் வல்லுநர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் திறமையான தொழிலாளர்கள் திட்டம் ஆகியவற்றின் வாயிலாக இந்தியர்களை குடியமர்த்துகிறது.

Image credits: google

இரும்புச்சத்து நிறைந்த 7 பழங்கள் என்னென்ன தெரியுமா?

அட்ரா சக்க! உலகின் டாப் 100 உணவுகளின் லிஸ்டில் 4 இந்திய உணவுகள்!

உலகின் டாப் 10 பணக்காரர்களின் லிஸ்ட்; அட! இவரும் இருக்காரா?

யூரிக் அமிலத்தைக் ஈஸியாக குறைக்க இதோ சூப்பரான வீட்டு வைத்தியங்கள்