வெறும் வயிற்றில் பால் குடிக்கலாமா?

health

வெறும் வயிற்றில் பால் குடிக்கலாமா?

Image credits: social media
<p>வெறும் வயிற்றில் பால் குடித்தால் வயிற்றில் அமிலத்தன்மை பிரச்சனை ஏற்படும். உணவுக்கு பிறகு பால் குடியுங்கள்.</p>

அமிலத்தன்மை பிரச்சனை

வெறும் வயிற்றில் பால் குடித்தால் வயிற்றில் அமிலத்தன்மை பிரச்சனை ஏற்படும். உணவுக்கு பிறகு பால் குடியுங்கள்.

Image credits: Getty
<p>வெறும் வயிற்றில் நீங்கள் பால் குடித்தால் கடுமையான வயிற்று வலி ஏற்படும். காரணம், பாலில் இருக்கும் லாக்டோஸ் அமிலம் தான். இது பால் ஜீரணிக்க சிக்கலை ஏற்படுத்தும்.</p>

வயிற்று வலி

வெறும் வயிற்றில் நீங்கள் பால் குடித்தால் கடுமையான வயிற்று வலி ஏற்படும். காரணம், பாலில் இருக்கும் லாக்டோஸ் அமிலம் தான். இது பால் ஜீரணிக்க சிக்கலை ஏற்படுத்தும்.

Image credits: Getty
<p>பாலில் இருக்கும் லாக்டோஸ் ஜீரணிப்பதில் சிக்கலை சிக்கலை ஏற்படுத்தும். இதனால் வயிற்றுப்போக்கு ஏற்படும்.</p>

வயிற்றுப்போக்கு

பாலில் இருக்கும் லாக்டோஸ் ஜீரணிப்பதில் சிக்கலை சிக்கலை ஏற்படுத்தும். இதனால் வயிற்றுப்போக்கு ஏற்படும்.

Image credits: Getty

ரத்த சர்க்கரை பாதிக்கப்படும்

வெறும் வயிற்றில் பால் குடித்தால் திடீரென ரத்த சர்க்கரை அளவு பாதிக்கப்படும். இதனால் எடை அதிகரிக்கும்.

Image credits: Getty

சளி பிரச்சனை

உங்களுக்கு ஏற்கனவே சளி, இருமல் பிரச்சனை இருந்தால் வெறும் வயிற்றில் பால் குடித்தால் பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்.

Image credits: Pixabay

ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுவதில் சிக்கல்

வெறும் வயிற்றில் பால் குடித்தால் உடலில் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுவதில் சிக்கலை ஏற்படுத்தும். முக்கியமாக பாலில் இருக்கும் கால்சியத்தை உறிஞ்ச முடியாமல் போகும்.

Image credits: pixels

பால் குடிக்க சரியான நேரம் எது?

பாலை எப்போதும் சாப்பிட்ட பிறகுதான் குடிக்க வேண்டும். இரவு உணவுக்கு பிறகு ஒரு கிளாஸ் பால் கொடுத்து தூங்கினால் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது.

Image credits: pixels

நவராத்திரி விரத மாங்காய் ஊறுகாய் செய்யும் எளிய முறை!

தினமும் காலை ஊற வைத்த பாதாம் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

காலை வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் நன்மைகள் ஏராளம்!!

உடலுக்குத் தேவையான புரதச்சத்தை பெற எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்