மன அழுத்தத்தை உணர்த்தும் 7 எச்சரிக்கை அறிகுறிகள்!

health

மன அழுத்தத்தை உணர்த்தும் 7 எச்சரிக்கை அறிகுறிகள்!

Image credits: Getty
<p>மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் உடலில் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படும். இதனால் வாய் துர்நாற்றம் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.</p>

வாய் துர்நாற்றம்

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் உடலில் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படும். இதனால் வாய் துர்நாற்றம் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.

Image credits: Getty
<p>மன அழுத்தத்தில் இருக்கும் போது  அறியாமலேயே அதிகமாக சாப்பிடுகிறோம். இதனால் வயிற்றில் தொப்பை தான் வரும்.</p>

தொப்பை

மன அழுத்தத்தில் இருக்கும் போது  அறியாமலேயே அதிகமாக சாப்பிடுகிறோம். இதனால் வயிற்றில் தொப்பை தான் வரும்.

Image credits: Social Media
<p>நாள்பட்ட மன அழுத்தத்தால் முடி உதிர்தல் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் சொல்லுகின்றன.</p>

முடி உதிர்தல்

நாள்பட்ட மன அழுத்தத்தால் முடி உதிர்தல் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் சொல்லுகின்றன.

Image credits: Pinterest

நகங்களில் மாற்றம்

உங்களது நகங்கள் அடிக்கடி உடைந்தாலோ அல்லது உடையக்கூடியதாக இருந்தாலோ அது மன அழுத்தத்தில் இருப்பதற்கான அறிகுறியாகும்.

Image credits: Freepik

மலம் கழிப்பது

மீண்டும் மீண்டும் மலம் கழிக்க வேண்டும் என்று தோன்றினாலோ, உணவு சரியாக ஜீரணிக்கவில்லை என்றாலோ மன அழுத்தத்தின் அறிகுறியாகும்.

Image credits: Getty

சரும பிரச்சனை

சருமத்தில் அரிப்பு அல்லது வறட்சி ஏற்பட்டால் மன அழுத்தத்தின் அறிகுறியாக இருக்கும்.

Image credits: Getty

அதிக வியர்வை

வியர்வை வருவது பொதுவானது என்றாலும், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகமாக வியர்க்கும்.

Image credits: Getty

இஞ்சி டீயை கோடையில் கண்டிப்பா தவிர்க்கனும் தெரியுமா? 

முகம் பளபளக்க தயிருடன் இந்த 1 பொருள் கலந்து யூஸ் பண்ணுங்க!

தயிர் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிச்சது குத்தமா? இந்த பிரச்சினை வரும்

லெமன் டீயை யாரெல்லாம் குடிக்கக் கூடாது!