health
தினமும் இரவு தூங்குவோம் அதுவும் அரை மணி நேரத்திற்கு முன் 1 கப் மூலிகை டீ குடியுங்கள். அதிகாலையில் சீக்கிரம் எழும்ப முடியும்.
தூங்கும் முன் ஏதாவது ஒரு புத்தகத்தை அல்லது கதையைப் படிப்பத்தினால் சீக்கிரம் தூங்கி எழும்ப முடியும்.
இரவு தூங்கும் முன் போன் பயன்படுத்துவதை நிறுத்தி விடுங்கள். அதுபோல உங்களது படுக்கைக்கு அருகில் போன் வைக்க வேண்டாம்.
தூங்க செல்லும் முன் 6 மணி நேரத்திற்கு முன்பாக டீ காபி குடித்தால் தூக்கம் பாதிக்கப்படும்.
இரவு உணவை 7-8 மணிக்குள் முடித்து விடுங்கள். பிறகு 9-10 மணிக்குள் தூங்கி விடுங்கள். இது உங்களது ஆரோக்கியத்திற்கு ரொம்ப நல்லது.
காலையில் 5-6 மணிக்குள் எழுந்திருக்க வேண்டும். ஆனால் எக்காரணம் கொண்டும் தாமதமாக எழுந்திருக்கக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
தினமும் அதிகாலையில் எழும்பினால் உற்சாகமாக உணருவீர்கள். தலைவலி ஏற்படாது.
பித்தப்பை மற்றும் இரைப்பை பிரச்சனையை ஏற்படுத்தும். இது தவிர மனதை கனமாக்கும்.