மூட்டு வலியா? நெய்யுடன் இந்த '1' பொருள் கலந்து சாப்பிடுங்க!

health

மூட்டு வலியா? நெய்யுடன் இந்த '1' பொருள் கலந்து சாப்பிடுங்க!

Image credits: Getty
<p>நெய் உடலை உள்ளிருந்து வலிமையாக்கும். இதில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும்.</p>

நெய் நன்மைகள்

நெய் உடலை உள்ளிருந்து வலிமையாக்கும். இதில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

Image credits: Getty
<p>மிளகு ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுகிறது. இதில் இருக்கும் பைபெரின் என்ற கலவை உடலில் வீக்கம் மற்றும் வலியை குறைக்கும்.</p>

கருப்பு மிளகு நன்மைகள்

மிளகு ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுகிறது. இதில் இருக்கும் பைபெரின் என்ற கலவை உடலில் வீக்கம் மற்றும் வலியை குறைக்கும்.

Image credits: Getty
<p>இந்த கலவையானது மூட்டு வலியை குறைக்க உதவும். அதாவது, இந்த கலவையானது உடலுக்கு வெப்பத்தை அளித்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும்.</p>

நெய் & கருப்பு மிளகு கலவை

இந்த கலவையானது மூட்டு வலியை குறைக்க உதவும். அதாவது, இந்த கலவையானது உடலுக்கு வெப்பத்தை அளித்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

Image credits: Getty

சாப்பிடும் முறை

ஒரு ஸ்பூன் நெய்யில் அரை ஸ்பூன் கருப்பு மிளகு பொடி சேர்த்து கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிடவும் அல்லது இரவு சூடான பாலில் கலந்து குடிக்கவும்.

Image credits: Getty

நன்மைகள் - 1

நெய் மற்றும் மிளகின் கலவையானது எலும்புகளை வலுப்படுத்தி, மூட்டுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Image credits: Getty

நன்மைகள் - 2

குளிர்காலத்தில் நெய் மற்றும் கருப்பு மிளகு கலவையானது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் இது உடலை சூடாக்குவது மட்டுமின்றி, குளிரால் ஏற்படும் மூட்டு வலியை குணமாக்கும்.

Image credits: Getty

எப்போதெல்லாம் சாப்பிடலாம்?

நெய் மற்றும் மிளகின் கலவையை நீங்கள் இரண்டு முதல் மூன்று வாரங்கள் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

Image credits: Social media

அதிக கலோரிகள் கொண்ட உணவுகள் என்னென்ன? கண்டிப்பா சாப்பிடாதீங்க!

ஆரோக்கியமான 8 இந்தியன் ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்!

இந்த பழங்களை சாப்பிட்டால் ஈஸியா உடல் எடை குறையும்!

துளசி டீயை யாரெல்லாம் குடிக்கவே கூடாது?