health
தூங்கும் அறை சுத்தமாக வைக்கவும். குப்பைகள், ஆடைகள் படுகைக்கு அருகில் இருந்தால், ஆரோக்கியதில் ஏற்ற இறக்கங்களை ஏற்படும்.
இந்து மதத்தின்படி, தெற்கு அல்லது கிழக்கு நோக்கி தலை வைத்து தூங்குவது தான் சிறந்தது. மேலும் வடக்கு திசை மூளை, இருதயத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும்.
கை கால்களை நேராக நீட்டி தூங்க வேண்டும். தலைக்கு உயரமான தலையணையை பயன்படுத்த வேண்டாம்.
இடது பக்கம் சாய்த்து கால்களை சற்று மடக்கி கைகளை தளர்த்தி தூங்கினால் ரத்த ஓட்டம், செரிமானம் நன்றாக இருக்கும் முதுகு வலி வராது.
கர்ப்பிணிகள் இடது பக்கம் சாய்ந்து தூங்குவது தான் நல்லது. இதுதான் தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
வடக்கு வடகிழக்கு திசையில் தலை வைத்து தூங்கினால் மனநிலை மோசமாகும், தூக்கமின்மை ஏற்படும்.