Food
புரதம் நிறைந்த சில உணவுகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.
.
முட்டையில் அதிக புரதம் உள்ளது. மேலும் அத்தியாவசிய அமினோ அமிலங்களும் உள்ளன.
அதிக புரதச்சத்து, கிரேக்க தயிரில் கால்சியமும் உள்ளது. எனவே அவை எலும்பு மற்றும் தசை ஆரோக்கியத்திற்கு நல்லது.
புரதச்சத்து நிறைந்தது பனீர். கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள் இதில் உள்ளன.
புரதம், ஆரோக்கியமான கொழுப்பு, வைட்டமின் ஈ போன்றவை பாதாமில் உள்ளது.
சிக்கன் சாப்பிடுவதும் உடலுக்கு தேவையான புரதம் கிடைக்க உதவும்.
புரதச்சத்து குறைபாடு உள்ளவர்கள் பயறு வகைகள் சாப்பிடுவது மிகவும் நல்லது.
சுகாதார நிபுணர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையைப் பெறவும்.