முகப்பருக்கள் மறைய இந்த '1' பொருள் போதும்!!

Beauty

முகப்பருக்கள் மறைய இந்த '1' பொருள் போதும்!!

Image credits: Getty
<p>வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து முகப்பருவை நிரந்தரமாக நீக்கிவிடலாம்.</p>

இயற்கை பொருட்கள்

வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து முகப்பருவை நிரந்தரமாக நீக்கிவிடலாம்.

Image credits: Getty
<p>ஓட்ஸ் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவை நன்றாக கலக்கி அதை முகத்தில் தடவி காய்ந்த பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவுங்கள். வாரத்திற்கு 2 முறை இதை செய்யவும்.</p>

முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் ஓட்ஸ்

ஓட்ஸ் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவை நன்றாக கலக்கி அதை முகத்தில் தடவி காய்ந்த பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவுங்கள். வாரத்திற்கு 2 முறை இதை செய்யவும்.

Image credits: Getty
<p>பருக்கள் மீது சிறிதளவு தேனை தடவி 20 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு பிறகு கழுவவும்.</p>

தேன்

பருக்கள் மீது சிறிதளவு தேனை தடவி 20 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு பிறகு கழுவவும்.

Image credits: Freepik

கொய்யா இலை

கொய்யா இலையை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க விட்டு, பிறகு தண்ணீர் ஆறியதும் அதை கொண்டு முகத்தை கழுவுங்கள். பருக்கள் குறையும்.

Image credits: Getty

இலவங்கப்பட்டை மற்றும் தேன்

இலவங்கப்பட்டையுடன் தேன் கலந்து முக அதை பருக்கள் மீது தடவி 15 நிமிடங்கள் வைத்து, பிறகு முகத்தை கழுவ வேண்டும்.

Image credits: Getty

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை மிக்ஸி ஜாரில் அரைத்து, அதன் சாற்றில் ஒரு பஞ்சு உருண்டையை நனைத்து பருக்கள் மீது தடவவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.

Image credits: Getty

வெயிலால் சருமம் கருத்து போகுதா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!

இந்த பழத்தில் ஃபேஸ் பேக் போடுங்க.. இளமையாக தெரிவிங்க..!!

கருப்பு உதட்டை சிவப்பாக மாற்றும் சிம்பிள் டிப்ஸ்!!

கோடை காலத்திற்கு ஏற்ற '5' பெஸ்ட் எண்ணெய்கள்!