முடி நீளமா வளர எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுங்க

Beauty

முடி நீளமா வளர எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுங்க

Image credits: unsplash
<p>தலைமுடிக்கு எலுமிச்சை சாறு பயன்படுத்தினால் உச்சந்தலையில் சுழற்சியை ஏற்படுத்தி, முடி நன்றாக வளர ஊக்குவிக்கும்.</p>

தலைமுடி வளர்சிக்கு உதவும்

தலைமுடிக்கு எலுமிச்சை சாறு பயன்படுத்தினால் உச்சந்தலையில் சுழற்சியை ஏற்படுத்தி, முடி நன்றாக வளர ஊக்குவிக்கும்.

Image credits: pinterest
<p>முடியை மென்மையாக்குவதில் எலுமிச்சை சாறு உதவுகிறது. இது கூந்தலுக்கு இயற்கையான பளபளப்பை கொடுக்கும் மற்றும் ஆரோக்கியமாக வைக்க உதவும்.</p>

பளபளப்பு

முடியை மென்மையாக்குவதில் எலுமிச்சை சாறு உதவுகிறது. இது கூந்தலுக்கு இயற்கையான பளபளப்பை கொடுக்கும் மற்றும் ஆரோக்கியமாக வைக்க உதவும்.

Image credits: Getty
<p>எலுமிச்சை சாற்றில் இருக்கும் வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை ஊக்குவித்து முடியை வலுப்படுத்தி, உடைவதை குறைக்கும்.</p>

முடியை வலுவாக்கும்

எலுமிச்சை சாற்றில் இருக்கும் வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை ஊக்குவித்து முடியை வலுப்படுத்தி, உடைவதை குறைக்கும்.

Image credits: Getty

சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்கும்

எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் சூரிய ஒளியிலிருந்து முடியை பாதுகாக்கும் மற்றும் கூந்தலை இயற்கையாக ஒளிரச் செய்யும்.

Image credits: unsplash

அதிகப்படியான எண்ணெயை குறைக்கும்

எலுமிச்சை சாறு தலையில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியை குறைத்து, தலை முடியை புத்துணர்ச்சியுடனும், சுத்தமாகவும் வைக்கும்.

Image credits: unsplash

பொடுகை நீக்கும்

எலுமிச்சை சாறில் இருக்கும் சிட்ரிக் அமிலம் உச்சந்தலையில் pH அளவை சமநிலைப்படுத்தி, பொடுகை குறைக்க உதவுகிறது.

Image credits: Freepik

தலைமுடிக்கு எலுமிச்சை சாறு பயன்படுத்தும் முறை?

எலுமிச்சை சாறு நீங்கள் குளிக்க பயன்படுத்தும் தண்ணீரில் கலந்து உச்சந்தலையில் தடவ வேண்டும். 15 நிமிடம் கழித்து லேசான ஷாம்பு போட்டு குளிக்கவும்.

Image credits: Getty

வேப்ப இலையில் ஃபேஸ் பேக்! ஆச்சரியமூட்டும் நன்மைகள்

குதிங்கால் வெடிப்பை ஒரே வாரத்தில் நீக்கும் கற்றாழை

முகம் பொலிவுற தேங்காய் தண்ணீரை இப்படி தடவுங்க!!

சிக்கு முடியை பட்டு போல மாற்றும் தயிர் ஹேர் மாஸ்க்!!