cinema

இந்த நடிகை யார் தெரியுமா?

Image credits: Instagram

தமிழகத்தை சேர்ந்த நடிகை:

தமிழகத்தில் பிறந்திருந்தாலும், மலையாள படத்தில் அறிமுகமானவர் தான் இந்த புகைப்படத்தில் இருக்கும் கியூட் நடிகை.

Image credits: Instagram

முதல் படமே ஹிட்:

முதல் படத்திலேயே நடிப்பில் மட்டும் அல்ல டான்ஸ் பர்ஃபாமென்சிலும் ரசிகர்கள் மனதை கவர்ந்தார். முதல் படமே ஹிட் அடித்ததால் அடுத்தடுத்த படங்களில் நடிக்க துவங்கினார்.

Image credits: Instagram

கண்டீஷன் போடும் நடிகை:

ஆரம்பத்தில் இருந்தே கதை பிடித்தால் மட்டுமே நடிப்பேன் என கண்டீஷன் போட்டு நடிக்க துவங்கிய இந்த நடிகை, துளியும் கவர்ச்சி காட்டாமல் திரையுலகில் ஜெயித்தவர்.

Image credits: Instagram

சாய் பல்லவி:

இவர் வேறு யாரும் அல்ல, பிரேமம் படத்தில் மலர் டீச்சராக அறிமுகமாகி.. அமரன் படத்தின் மூலம் இந்து ரெபேக்கா வர்கீசாக ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட சாய் பல்லவி.
 

Image credits: Social Media

தமிழ் ரசிகர்களின் ரவுடி பேபி:

இவரை தமிழ் திரையுலக ரசிகர்கள், 'மாரி' படத்தின் வெற்றிக்கு பின்னர் ரவுடி பேபி என்றும் செல்லமாக அழைத்து வருகிறார்கள்.
 

Image credits: Social Media

மருத்துவர்:

நடிகையாக இருந்தாலும் படிப்பிலும் படு சுட்டியான சாய் பல்லவி, மருத்துவம் படித்து முடித்த ஒரு மருத்துவர் ஆவார்.
 

Image credits: Social Media

பணத்துக்காக நடிக்க மாட்டேன்:

தன்னுடைய பேட்டிகளில் எப்போதுமே நான் நடிப்பை சாய்ந்து இல்லை. எனக்கு பிடித்த ரோலை மட்டுமே நடிப்பேன். பணத்துக்காக பிடிக்காத கதாபாத்திரத்தை நடிக்க மாட்டேன் என கூறுவார்.
 

Image credits: Social Media

திருமணம் செய்ய ஆசை பட்ட நடிகை:

அதே போல் தன்னுடைய 23 வயதிலேயே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடவேண்டும் என நினைத்த சாய் பல்லவிக்கு ஆசைப்பட்ட நிலையில் அது நிறைவேறாமல் போனது.
 

Image credits: Instagram

தங்கைக்கு திருமணம் செய்த சாய் பல்லவி:

இந்த ஆண்டு தன்னை விட 5 வயது குறைவான தங்கை பூஜாவுக்கு திருமணம் செய்து வைத்து அழகு பார்த்தார்.
 

Image credits: Instagram

திருமணத்திற்கு பின் நடிப்பாரா?

கூடிய விரைவில் சாய் பல்லவி திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சாய் பல்லவி திருமணத்திற்கு பின் நடிப்பாரா? என்பது சந்தேகமே!!
 

Image credits: .pinterest

2024-ல் அதிக பிளாப் படங்களை கொடுத்த கோலிவுட் ஹீரோ யார் தெரியுமா?

தமன்னாவின் அழகு ரகசியம் இதுதானா?

2024 - சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய டாப் 10 தமிழ் பட நடிகைகள்!

நான் கறவை மாடா? சண்டைக்கு நின்ற ஊர்வசி; சைலண்டாக டீல் பண்ணிய வாலி