
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், "நான் இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறேன், பாகிஸ்தானுக்கும் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன், அவர்கள் காஷ்மீரில் ஆயிரம் ஆண்டுகளாக அந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். காஷ்மீர் ஆயிரம் ஆண்டுகளாக நடந்து வருகிறது, அநேகமாக அதை விட நீண்ட காலம். அது ஒரு மோசமான தாக்குதல் (பயங்கரவாத தாக்குதல்). அந்த எல்லையில் 1,500 ஆண்டுகளாக பதட்டங்கள் உள்ளன. அது அப்படியேதான் உள்ளது, ஆனால் அவர்கள் அதை எப்படியாவது தீர்த்து வைப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இரு தலைவர்களையும் நான் அறிவேன். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே பெரும் பதற்றம் நிலவுகிறது, ஆனால் எப்போதும் இருந்து வருகிறது என்றார்.