அமெரிக்காவை தாக்கிய மோசமான பனிப்புயல்!வீட்டில் முடங்கிய மக்கள்!|USA Snow Fall|Asainet News Tamil
Jan 16, 2025, 9:30 PM IST
அமெரிக்கா எதிர்கொண்டுள்ள மோசமான பனிப்புயல் மற்றும் பனிப்பொழிவின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, மக்கள் பயணம் செய்வதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் மற்றும் பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.