பார்வையற்றவரான பாபா வங்கா, தனது வாழ்க்கையை பல்கேரியாவில் கழித்தார். இரண்டாம் உலகப் போரின் போது பிரபலமான அவர், உலக முடிவு, ஐரோப்பாவில் முஸ்லிம் ஆட்சி மற்றும் பிற குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் குறித்து கணிப்புகளைச் செய்தார்.