ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க நடத்திய தாக்குதலுக்கு முக்கிய காரணம் யுரேனியம்தான். யுரேனியத்தை அதிக அளவு ஈரான் செறிவூட்டுகிறது என்பதுதான் பஞ்சாயத்து. அப்படி என்ன இருக்கிறது இந்த யுரேனியத்தில்? ஏன் இது முக்கியம் என்பதை விரிவாக பார்ப்போம்.