விமானம் மணிக்கு 334 கிமீ வேகத்தில் அதிகபட்ச வேகத்தைப் பதிவு செய்தது. அப்போது திடீரென இரண்டு எஞ்சின்களும் செயலிழந்தன.. இதனால் விமானம் உயரத்தை இழக்க ஆரம்பித்த நிலையில், RAT (ராம் ஏர் டர்பைன்) பயன்படுத்தப்பட்டது.