அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனங்களை ஏற்றிச் சென்ற ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனங்களை ஏற்றிச் சென்ற ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. பெரும்புகையுடன் வெடித்த நிலையில் அப்பகுதி முழுவதும் வானுயரப் பரந்த கரும்புகை பரவியுள்ளது. அங்கு வசிக்கும் மக்களுக்கு நீண்டகால சுகாதார அபாயங்கள் குறித்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.