மது போதையில் காட்டு யானைகளுடன் மல்லுக்கட்டும் வாகன ஓட்டிகள்

மது போதையில் காட்டு யானைகளுடன் மல்லுக்கட்டும் வாகன ஓட்டிகள்

Published : Feb 07, 2023, 10:08 AM IST

ஆபத்தை உணராமல் காட்டு யானைகளுடன் விளையாடும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கெத்தை முள்ளி காரமடை மார்க்கமாக செல்லக்கூடிய சாலை அடர்ந்த வனப்பகுதி ஒட்டியுள்ள சாலை ஆகும். இச்சாலையில் அடிக்கடி வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள நிலையில் காரமடை வழியில் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் மஞ்சூரில் இருந்து காரமடை செல்லும் சுற்றுலா பயணிகள் மிக கவனத்துடன் செல்ல வேண்டிய இச்சாலையில் ஒரு சிலர் இன்று கெத்தை மாரியம்மன் கோயில் அருகே 5 காட்டு யானைகளுடன் பைக் மற்றும் கார்களை வைத்துக்கொண்டு விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது. 

மதுபோதையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

10:16சமூக நீதியை உயர்த்தும் சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் முக்கியத்துவமும் ! சி.வி. சண்முகம் பேச்சு
10:42தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி!
03:14வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!
02:12பொதுமக்களுக்கான போக்குவரத்துத் துறை அறிவிப்புகள் - சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்புகள் !
01:36சட்டமன்ற நிகழ்வுகளை காது கேளாதவர்களும் காண சைகை மொழி வசதி: அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
02:08சபாநாயகர் நாற்காலியை முற்றுகையிட்டு முழக்கமிட்ட திமுக எம்.எல்.ஏ-க்கள்: பேரவையில் பெரும் பரபரப்பு!
02:23TVK சட்டமன்ற உறுப்பினர்களின் அமைதியான மற்றும் கண்ணியமான அவைப் பண்பிற்குச் சபாநாயகர் பாராட்டு!
02:46"முதலமைச்சர் பேச்சை நீக்க முடியாது!" - திமுக எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் காட்டமான எச்சரிக்கை!
04:00பேரவையில் ஆவேசம்: பேரவையில் சபாநாயகர் சீற்றம்!
03:33"DON’T COME HERE… GET OUT!" சட்டப்பேரவையில் பொங்கிய சபாநாயகர் உச்சக்கட்ட பரபரப்பு!
Read more