Velmurugan s | Published: Apr 4, 2025, 8:00 PM IST
செய்தியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று குரல் எழுப்பி சட்டமன்றத்தில் முறையிட்டிருந்தோம் ஆனால் அனுமதி வழங்கப்படவில்லை . செய்தியாளர் வீட்டிற்கே சென்று தாக்குதல் நடத்த பட்டிருக்கிறது இதை தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் செய்தியாளர்களுக்கு தமிழக அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பேட்டியில் பேசியுள்ளார் .