vuukle one pixel image

சென்னை வந்த இலங்கையில் விடுதலை செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்கள்! சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு!

Velmurugan s  | Published: Mar 20, 2025, 1:00 PM IST

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் வரவேற்று அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.