Velmurugan s | Published: Mar 21, 2025, 3:01 PM IST
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் மாணவர்களுக்கு வழங்கும் மடிக்கணினி 10 ஆயிரம் செலவில் எப்படி தரமான மடிக்கணினி வழங்க முடியும் என்ற கேள்விக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது.....அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் மாணவர்கள் என்று சொன்னால் அதற்கு முதற்கட்டமாக இந்த ஆண்டே இரண்டாயிரம் கோடி ருபாய் ஒதுக்கி இருக்கிறோம் . எனவே மாணவ மாணவிகளுக்கு தரமான மடிக்கணினி வழங்கப்படும் என்பதில் இந்த அரசு மிகவும் கவனமாக இருக்கிறது ..தரம் குறித்த கவலை உங்களுக்கு தேவையில்லை என்று கூறினார் .