
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார். கோயிலுக்கு வந்த பெண்ணின் காரில் இருந்த 9 பவுன் நகை காணாமல் போனது தொடர்பாக விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து பல உண்மைகளை உடைத்துள்ளார் வழக்கறிஞர் மந்தீர மூர்த்தி.அந்த பேட்டியை இப்பொழுது காணுங்கள்.